![கோவைக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு கோவைக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/16/500x300_1616806-untitled-1.webp)
கோவைக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
'கோவை ரைசிங்' என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
16 April 2024 12:57 PM GMT![கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/15/500x300_1616621-chennai-14.webp)
கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
15 April 2024 3:26 PM GMT![கோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் கோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/15/500x300_1616603-chennai-11.webp)
கோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம்
கோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
15 April 2024 12:57 PM GMT![கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/15/500x300_1616478-untitled-2.webp)
கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
15 April 2024 2:05 AM GMT![உயிருக்கு ஆபத்து... கண்ணீருடன் சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார் உயிருக்கு ஆபத்து... கண்ணீருடன் சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/13/500x300_1616305-untitled-13.webp)
உயிருக்கு ஆபத்து... கண்ணீருடன் சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்
கோவையில் தனது உயிருக்கு ஆபத்து என மனு அளித்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
13 April 2024 4:46 PM GMT![10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை - ராகுல் காந்தி தாக்கு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை - ராகுல் காந்தி தாக்கு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/12/500x300_1616132-untitled-11.webp)
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை - ராகுல் காந்தி தாக்கு
அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 2:50 PM GMT![ராகுல் அவர்களே வருக... புதிய இந்தியாவுக்கு விடியல் தருக - கோவை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் அவர்களே வருக... புதிய இந்தியாவுக்கு விடியல் தருக - கோவை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/12/500x300_1616130-untitled-10.webp)
ராகுல் அவர்களே வருக... புதிய இந்தியாவுக்கு விடியல் தருக - கோவை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கடும் நிதி நெருக்கடியிலும் பல மக்கள் நல, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
12 April 2024 2:22 PM GMT![தேர்தல் விதிகளை நான் மீறவில்லை - அண்ணாமலை விளக்கம் தேர்தல் விதிகளை நான் மீறவில்லை - அண்ணாமலை விளக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/12/500x300_1616111-untitled-6.webp)
தேர்தல் விதிகளை நான் மீறவில்லை - அண்ணாமலை விளக்கம்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 April 2024 12:09 PM GMT![கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு - காரணம் என்ன? கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு - காரணம் என்ன?](https://media.dailythanthi.com/h-upload/2024/04/12/500x300_1616069-annamalai1.webp)
கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு - காரணம் என்ன?
கோவையில் நேற்று அண்ணாமலை பிரசாரத்தின் போது தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.
12 April 2024 8:17 AM GMT![கோவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் - தி.மு.க. வேட்பாளர் விளக்கம் கோவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் - தி.மு.க. வேட்பாளர் விளக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/12/500x300_1616041-chennai-10.webp)
கோவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் - தி.மு.க. வேட்பாளர் விளக்கம்
தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.
12 April 2024 5:44 AM GMT![திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை - பிரதமர் மோடி திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை - பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2024/04/10/500x300_1615743-modifour33.webp)
திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை - பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் திறமைகளை தி.மு.க. அரசு புறக்கணித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
10 April 2024 9:33 AM GMT![கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல் கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/09/500x300_1615502-untitled-14.webp)
கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்
கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 April 2024 12:57 AM GMT