திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் வாகன நிறுத்தத்துடன் 52 கடைகள் கட்டும் பணி; கலெக்டர் பூங்கொடி ஆய்வு
திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் வாகன நிறுத்தத்துடன் 52 கடைகள் கட்டும் பணியை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.
13 Oct 2023 10:00 PM GMTஎடப்பாடி அருகேபுதிய குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
எடப்பாடி அருகே புதிய குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
12 Oct 2023 8:30 PM GMTதர்மபுரியில்சிறுதானிய பயிர் சாகுபடி பிரசார ஊர்திகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
உலக சிறுதானிய ஆண்டையொட்டி சிறுதானிய பயிர் சாகுபடி விழிப்புணர்வு பிரசார ஊர்தி தொடக்க விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர்...
12 Oct 2023 7:00 PM GMT250 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
காரியாபட்டி அருகே 250 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
11 Oct 2023 8:40 PM GMTசேந்தமங்கலம் பகுதியில்ரேஷன் கடையில் கலெக்டர் உமா ஆய்வு
சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி ரேஷன் கடையில் கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
11 Oct 2023 7:00 PM GMTபராமரிப்பு பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிப்பு பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
11 Oct 2023 5:43 PM GMTதர்மபுரியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலாகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
10 Oct 2023 7:00 PM GMTபிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய தேர்வு முறை அறிவிப்பு
இளம் சாதனையாளர்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய ேதர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ெஜயசீலன் கூறினார்.
10 Oct 2023 6:49 PM GMTபிளஸ்- 2 மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
பிளஸ்- 2 மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 Oct 2023 7:18 PM GMTஇருக்கன்குடி கோவில், பிளவக்கல் அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி கோவில், பிளவக்கல்அணை பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநாட்டில் கலெக்டர் ெஜயசீலன் வலியுறுத்தி உள்ளார்.
6 Oct 2023 8:11 PM GMTகிருஷ்ணகிரியில்மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி புதிய பஸ்...
6 Oct 2023 7:00 PM GMTதேனியில் பசுமையை பாதுகாக்க பல்வேறு செயல்திட்டங்கள்:1,000 பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க இலக்கு:கலெக்டர் ஷஜீவனா சிறப்பு பேட்டி
தேனி மாவட்டத்தில் பசுமையை பாதுகாக்க பல்வேறு செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், 1,000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
6 Oct 2023 6:45 PM GMT