விரைவில் சந்திப்போம் - மாணவர்களுக்கு வாழ்த்து கூறி விஜய் 'எக்ஸ்'-ல் பதிவு
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 May 2024 7:15 AM GMTதேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும் - ராமதாஸ்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
6 May 2024 9:21 AM GMTபொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 May 2024 6:14 AM GMTஅக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து
அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றிக்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
11 March 2024 1:02 PM GMTஅவ்வையார் விருதுக்கு தேர்வான எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
2024-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது முன்னணி எழுத்தாளரான பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2024 11:31 AM GMTவிவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்
வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனையே சாரும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
9 Feb 2024 12:26 PM GMTவிஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி - ஓ.பன்னீர்செல்வம்
பத்ம விருதுகள் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Jan 2024 4:15 PM GMTகிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
27 Jan 2024 4:10 PM GMTதனது உலக சாதனையை முறியடித்த விராட் கோலியை, நெகிழ்ச்சியுடன் பாராட்டிய சச்சின்..!
சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சச்சின் கூறியுள்ளார்.
15 Nov 2023 2:24 PM GMTநீடித்த அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு சான்றாகும் - விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
15 Nov 2023 1:53 PM GMTவிராட் கோலி ஒரு கிரிக்கெட் அதிசயம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
15 Nov 2023 1:10 PM GMTவங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து
வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 5:10 PM GMT