காட்டுக்குள் உள்ள கோவில் திருவிழா: கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் ஆதிகருவண்ணராயர் பொம்மாதேவி கோவில் அமைந்துள்ளது.
3 Jan 2024 12:23 AM GMTபுதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் எஸ்.மோகன் கடந்த 17-ந்தேதி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து பழனியப்பா, மவுரோகா பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
26 Dec 2023 12:21 AM GMTசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 4 மாதம் அவகாசம் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை 2020-ம் ஆண்டு போலீசார் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
19 Dec 2023 11:50 PM GMTபேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Dec 2023 12:22 AM GMTஐகோர்ட்டு வக்கீல் சங்கத் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு பின் நடந்தது
மிகவும் பழமையான சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடந்தது.
16 Dec 2023 12:28 AM GMTசெந்தில் பாலாஜி வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை- கோர்ட்டில் போலீஸ் தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.
14 Dec 2023 8:07 AM GMTஅறங்காவலர் குழுவில் 3 பெண்கள்: இந்து சமய அறநிலையத்துறைக்கு கோர்ட்டு பாராட்டு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதி மீறலும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
14 Dec 2023 12:20 AM GMTதமிழக மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்
தமிழக மீனவர்கள் 25 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
10 Dec 2023 1:24 PM GMTசீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தனர்.
1 Dec 2023 10:49 PM GMTநீதிமன்றம் கூறியபடி கவர்னர் நடப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை முடக்கி வைக்க முடியாது.
1 Dec 2023 4:08 PM GMTநீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல - மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் கண்டிப்பு
முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் மனு வாபஸ் செய்யப்பட்டது.
23 Nov 2023 10:26 AM GMTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு - ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 2:39 PM GMT