கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தடை விதிக்க அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க எஸ்.சி., எஸ்.டி, ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 March 2023 10:18 PM GMTதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் என்று அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
25 March 2023 10:09 PM GMTஆஸ்கார் விருது படத்தில் நடித்த பாகன் தம்பதியை, விமானத்திலேயே பாராட்டி மகிழ்ந்த பயணிகள்
ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதியை விமானத்திலேயே பயணிகள் மற்றும் விமானி ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.
25 March 2023 9:59 PM GMTகாதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் இவர்களது 3 மாத கைக் குழந்தை பெற்றோரை இழந்து தவிக்கிறது.
25 March 2023 9:42 PM GMTகுற்ற வழக்கில் 2 ஆண்டு தண்டனை என்றால் தானாகவே பதவி இழப்புக்கு வகை செய்யும் சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு
குற்ற வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படுகிறபோது, மக்கள் பிரதிநிதிகளின் பதவியைத் தானாகவே இழக்கச்செய்கிற சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
25 March 2023 9:34 PM GMTஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
25 March 2023 9:26 PM GMTராகுல் பதவி பறிப்பை கண்டித்து காங்கிரசார் போராட்டம்; வயநாட்டில் பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து நாடெங்கும் காங்கிரசார் நடத்தும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. வயநாட்டில் பிரதமர் மோடி உருவப்பொம்மை எரிக்கப்பட்டது.
25 March 2023 9:13 PM GMTகோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு
மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
25 March 2023 8:51 PM GMTநடிகைக்கு உருகி உருகி கடிதம் எழுதிய மோசடி மன்னன் சுகேஷ்
தனது பிறந்தநாளையொட்டி, இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி கடிதம் எழுதியுள்ளார்.
25 March 2023 8:42 PM GMTகல்விக்கொள்கையை வகுக்க மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வேண்டும் - அமைச்சர் பொன்முடி பேச்சு
கல்விக்கொள்கையை வகுக்க மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்கவேண்டும் என்று சென்னையில் நடந்த கல்வி தொடர்பான கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
25 March 2023 8:22 PM GMTஎன்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
25 March 2023 8:10 PM GMTபோதைப்பொருள் இல்லாத இந்தியா - மத்திய அரசு சபதம்
போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு சபதம் ஏற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
25 March 2023 7:58 PM GMT