நைஜீரியா: எண்ணெய் டேங்கர் வெடித்து 20 பேர் பலி..! நெருப்பும், புகையுமாய் காட்சியளிக்கும் சாலைகள்

நைஜீரியா: எண்ணெய் டேங்கர் வெடித்து 20 பேர் பலி..! நெருப்பும், புகையுமாய் காட்சியளிக்கும் சாலைகள்

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் வெடித்து 3 குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.
24 July 2023 6:08 PM GMT
ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 292 ஆக உயர்வு

ஒடிசா ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 292 ஆக உயர்வு

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது.
18 Jun 2023 7:02 PM GMT
ரெயில் விபத்து: பலி எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி சந்தேகம்..!! - மத்திய மந்திரி கண்டனம்

ரெயில் விபத்து: பலி எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி சந்தேகம்..!! - மத்திய மந்திரி கண்டனம்

ஒடிசா ரெயில் விபத்தின் பலி எண்ணிக்கை குறித்து மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியதற்கு மத்திய மந்திரி கண்டனம் தெரிவித்தார்.
5 Jun 2023 1:36 AM GMT
இறப்புத்தொகை பெற மனுவை பரிந்துரைக்க லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

இறப்புத்தொகை பெற மனுவை பரிந்துரைக்க லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

இறப்புத்தொகை பெற மனுவை பரிந்துரைக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
1 Jun 2023 9:23 AM GMT
மும்பை அருகே கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு - மீட்புப்பணிகள் நிறைவு

மும்பை அருகே கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு - மீட்புப்பணிகள் நிறைவு

மும்பை அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் இருந்து மேலும் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
1 May 2023 7:03 AM GMT
அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல் காற்றால் 21 பேர் பலியாகினர். 2 லட்சத்துக்கு அதிகமானோர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
2 April 2023 12:23 AM GMT
பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் தீ; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் தீ; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் தீப்பிடித்து 32 பேர் உயிரிழந்தனர். 230 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
30 March 2023 10:48 PM GMT
வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட உத்தரவு

வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட உத்தரவு

வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சிவருத்ரய்யா தெரிவித்தார்.
24 March 2023 10:05 AM GMT
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 47 ஆயிரத்தை கடந்துள்ளது.
23 Feb 2023 5:56 PM GMT
ஈரானில் கோய் நகரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

ஈரானில் கோய் நகரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
29 Jan 2023 1:20 AM GMT
இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 268 ஆக உயர்வு; 151 பேர் மாயம்

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 268 ஆக உயர்வு; 151 பேர் மாயம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Nov 2022 5:07 PM GMT
தான்சானியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

தான்சானியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

தான்சானியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
6 Nov 2022 4:48 PM GMT