திமுக தலைவராக 6ம் ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

திமுக தலைவராக 6ம் ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

திமுக தலைவராக பொறுப்பேற்று 6-ம் ஆண்டு தொடங்கியதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
28 Aug 2023 4:58 PM GMT
சாதி, மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது; கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சாதி, மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது; கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்து பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் புரியாது என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
7 May 2023 12:12 AM GMT
சனாதன சங்பரிவார்களின் சமூகப் பிரிவினைவாதப் போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை திமுக தலைவருக்கு உள்ளது - திருமாவளவன்

சனாதன சங்பரிவார்களின் 'சமூகப் பிரிவினைவாதப்' போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை திமுக தலைவருக்கு உள்ளது - திருமாவளவன்

சனாதன சங்பரிவார்களின் 'சமூகப் பிரிவினைவாதப்' போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை திமுக தலைவருக்கு உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
9 Oct 2022 11:05 AM GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து

திமுக தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Oct 2022 10:10 AM GMT
டுவிட்டர் டிரெண்டிங்கில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டுவிட்டர் டிரெண்டிங்கில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக மீண்டும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டரில் "தலைவர் எம்.கே.ஸ்டாலின்" என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
9 Oct 2022 9:51 AM GMT
திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Oct 2022 8:59 AM GMT
தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; கட்சி தலைவராக 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு ஆகிறார்

தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; கட்சி தலைவராக 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு ஆகிறார்

சென்னையில் இன்று தி.மு.க. பொதுக் குழு கூடுகிறது. கட்சி தலைவராக 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார்.
8 Oct 2022 11:55 PM GMT
திமுக தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்

திமுக தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்

திமுக தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Oct 2022 3:11 AM GMT
தி.மு.க. தலைவராக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கி.வீரமணி வாழ்த்து

தி.மு.க. தலைவராக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கி.வீரமணி வாழ்த்து

தி.மு.க. தலைவராக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Aug 2022 9:09 AM GMT