வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனை

வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனை

வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
8 April 2023 4:25 PM GMT
சக்தி வாய்ந்த எல்லம்மா ஆலயம்

சக்தி வாய்ந்த எல்லம்மா ஆலயம்

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து 70 கி.மீ தொலைவில் இருக்கும் பெலகாவி மாவட்டத்தில் அமைந்துள்ளது சவதத்தி எல்லம்மா கோவில்.
4 April 2023 2:42 PM GMT
மேல்கோட்டை வைரமுடி உற்சவம்

மேல்கோட்டை வைரமுடி உற்சவம்

நாராயணா கோவிலில் விஷ்ணுவுடன் ராமானுஜருக்கும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வைர முடி உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
4 April 2023 1:37 PM GMT
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலைக்கான சுங்க கட்டண உயர்வு வாபஸ்; கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜனதா நடவடிக்கை

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலைக்கான சுங்க கட்டண உயர்வு வாபஸ்; கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜனதா நடவடிக்கை

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலைக்கான 22 சதவீத சுங்க கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வாபஸ் பெறப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜனதா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.
1 April 2023 9:20 PM GMT
சரியானது என்றால் பிரதமர் மோடியின் பட்டத்தை குஜராத் பல்கலைக்கழகம் ஏன் காட்டக்கூடாது? கெஜ்ரிவால் கேள்வி

சரியானது என்றால் பிரதமர் மோடியின் பட்டத்தை குஜராத் பல்கலைக்கழகம் ஏன் காட்டக்கூடாது? கெஜ்ரிவால் கேள்வி

பிரதமர் மோடியின் பட்டம் சரியானது என்றால், அதை ஏன் குஜராத் பல்கலைக்கழகம் காட்டக்கூடாது என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
1 April 2023 7:27 PM GMT
சிறையில் இருந்து விடுதலை ஆனார் சித்து

சிறையில் இருந்து விடுதலை ஆனார் சித்து

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கொலை வழக்கில் 10 மாதம் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் நேற்று விடுதலை ஆனார். அவரை பல மணி நேரம் காத்து நின்று ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
1 April 2023 7:18 PM GMT
விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி. பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி. பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ.ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி. நிலப்பறிப்பு குறித்து விவசாயிகள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்திருப்பத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 April 2023 7:06 PM GMT
2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி - ராஜ்நாத் சிங்

2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி - ராஜ்நாத் சிங்

இந்தியா 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
1 April 2023 5:30 PM GMT
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்தியாவில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 April 2023 5:20 PM GMT
மார்ச் மாதத்தில் ரூ.1.60 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்

மார்ச் மாதத்தில் ரூ.1.60 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்

கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி உள்ளது.
1 April 2023 5:13 PM GMT
சுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம்

சுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம்

சுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 April 2023 5:01 PM GMT
நார்வேயில் தொடர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

நார்வேயில் தொடர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

நார்வேயில் தொடர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
1 April 2023 4:52 PM GMT