கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகளை உடனே வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
9 Sep 2023 6:56 AM GMT
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 Sep 2023 3:18 PM GMT
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி

'தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. சனாதனத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5 Sep 2023 10:47 AM GMT
மதுரை ரெயில் தீ விபத்து; மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மதுரை ரெயில் தீ விபத்து; மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள அவசர தொடர்புக்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 12:03 PM GMT
குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

'குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 11:14 AM GMT
குழந்தையை இழந்த குடும்பத்திற்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

'குழந்தையை இழந்த குடும்பத்திற்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி

குழந்தையின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
6 Aug 2023 10:23 AM GMT
எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
20 July 2023 1:19 PM GMT
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் யாத்திரை செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

'கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் யாத்திரை செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு இதுவரை நிதியுதவி வழங்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
14 July 2023 9:07 AM GMT
ஊழல் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதியில்லை - எடப்பாடி பழனிசாமி

"ஊழல் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதியில்லை" - எடப்பாடி பழனிசாமி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, “ஊழல் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை” என்று கூறினார்.
8 July 2023 6:45 PM GMT
திருச்செந்தூர் முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
8 July 2023 11:35 AM GMT
மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

'மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி

மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பினரின் நியாயமான கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
6 July 2023 4:42 PM GMT
தானியங்கி மது விற்பனை - தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தானியங்கி மது விற்பனை - தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தானியங்கி மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 April 2023 10:39 AM GMT