வேலைவாய்ப்பு முகாம்: குளித்தலையில் இருந்து பஸ் வசதி ஏற்படுத்தி தர அறிவுறுத்தல்
வேலைவாய்ப்பு முகாமையொட்டி குளித்தலையில் இருந்து அதிக அளவில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
25 Oct 2023 5:52 PM GMTகலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-செஞ்சியில் 28-ந் தேதி நடக்கிறது
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செஞ்சியில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
20 Oct 2023 7:34 PM GMT50 பேருக்கு பணி ஆணை
புதுவை தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 50 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 4:47 PM GMTவேலைவாய்ப்பு முகாம்
உழவர்கரை நகராட்சி சார்பில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
11 Oct 2023 4:47 PM GMTமின்தடையால் இருளில் மூழ்கிய அரசு அலுவலகம்
வேலைவாய்ப்பு முகாம் நடந்த போது மின்தடை ஏற்பட்டதால் வேலைவாய்ப்பு அலுவலகம் இருளில் மூழ்கியதால் இளைஞர்கள், இளம்பெண்கள் அவதியடைந்தனர்.
6 Oct 2023 5:20 PM GMTதனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருச்செங்கோட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 7 -ந் தேதி நடக்கிறது.
29 Sep 2023 6:36 PM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
28 Sep 2023 9:19 AM GMTவேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு
வேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
23 Sep 2023 7:41 PM GMTதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
18 Sep 2023 6:30 PM GMTநாகையில், வேலைவாய்ப்பு முகாம்
நாகையில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
16 Sep 2023 7:15 PM GMTவேலைவாய்ப்பு முகாமில் 287 பேருக்கு பணி நியமன ஆணை
வேலைவாய்ப்பு முகாமில் 287 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
9 Sep 2023 7:15 PM GMTதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
26 Aug 2023 7:28 PM GMT