பராமரிப்பு பணிகள் மும்முரம்: கரூர் உழவர்சந்தை குளத்துபாளையத்தில் செயல்படும்-அதிகாரிகள் தகவல்

பராமரிப்பு பணிகள் மும்முரம்: கரூர் உழவர்சந்தை குளத்துபாளையத்தில் செயல்படும்-அதிகாரிகள் தகவல்

கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை வெங்கமேடு குளத்துபாளையத்தில் உழவர்சந்தை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Jun 2023 6:28 PM GMT
நாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 26 டன் காய்கறிகள் மற்றும் பழவகைகள் ரூ.10 லட்சத்து 11 ஆயிரத்திற்கு விற்பனையானது.
4 Jun 2023 6:45 PM GMT
ரூ.9¼ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

ரூ.9¼ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24½ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
28 May 2023 6:45 PM GMT
ரூ.9 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

ரூ.9 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 25¼ டன் காய்கறி மற்றும் பழங்கள் சுமார் ரூ.9 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
14 May 2023 6:45 PM GMT
கரூர் உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகள்

கரூர் உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகள்

கரூர் உழவர் சந்தையில் ரூ.48 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
13 May 2023 7:18 PM GMT
ரூ.8.33 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

ரூ.8.33 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24½ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
30 April 2023 6:45 PM GMT
ரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

ரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று ரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை ஆனது.
2 April 2023 6:45 PM GMT
புதுக்கோட்டையில் மாலை நேர உழவர் சந்தைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

புதுக்கோட்டையில் மாலை நேர உழவர் சந்தைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

புதுக்கோட்டை நகரில் மாலை நேர உழவர் சந்தைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2 Dec 2022 6:46 PM GMT
ஏழை, எளிய மக்களின் வரவேற்பை பெற்ற கரூர் உழவர் சந்தை

ஏழை, எளிய மக்களின் வரவேற்பை பெற்ற கரூர் உழவர் சந்தை

கரூர் உழவர் சந்தை ஏழை, எளிய மக்களின் வரவேற்பை பெற்றது.
25 Oct 2022 6:21 PM GMT
மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்

மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்

கரூரில் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இதில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
16 Aug 2022 7:13 PM GMT
கரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனை

கரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனை

கரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது என அதிகாரி தகவல் கூறினார்.
30 July 2022 6:29 PM GMT
மாலை நேரத்திலும் உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை

மாலை நேரத்திலும் உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை

ராணிப்பேட்டையில் மாலை நேரத்திலும் உழவர்சந்தையை திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
22 July 2022 6:52 PM GMT