திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனவே முககவசம் அணிவதுடன் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
28 Sep 2022 8:09 PM GMT
காய்ச்சலை குணமாக்கும் கஷாயம்

காய்ச்சலை குணமாக்கும் கஷாயம்

இன்றும் கிராமங்களில் பிரபலமாக இருக்கும், காய்ச்சலைப் போக்கும் கஷாயத்தைப் பற்றி பார்ப்போம்.
25 Sep 2022 1:30 AM GMT
சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
21 Sep 2022 6:45 PM GMT
காஞ்சிபுரத்தில் அதிகமாக பரவும் காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவியும் மக்கள்

காஞ்சிபுரத்தில் அதிகமாக பரவும் காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவியும் மக்கள்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 150-க்கும் அதிகமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 Sep 2022 11:16 AM GMT
ஒரே நாளில் 1,500 பேருக்கு காய்ச்சல்

ஒரே நாளில் 1,500 பேருக்கு காய்ச்சல்

கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவுகிறது. நேற்று ஒரே நாளில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் 1,500 பேருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
19 Sep 2022 7:59 PM GMT
தமிழகத்தில் விஷக்காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் விஷக்காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் விஷக்காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
19 Sep 2022 2:10 PM GMT
வீட்டில் சிகிச்சை பெற கூடாது காய்ச்சல், சளி ஏற்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வீட்டில் சிகிச்சை பெற கூடாது காய்ச்சல், சளி ஏற்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வீட்டில் சிகிச்சை பெறாமல் காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் டாக்டர்களை உடனடியாக அணுக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
17 Jun 2022 7:25 AM GMT