வனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
வேளாண் நிலங்கள் மற்றும் இயற்கை காடுகளில் மரம் நடும் பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவுரைகள் வழங்கினார்.
17 Nov 2023 5:02 PM GMTஅடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு
வனத்துறையினரின் அலட்சியமே சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
15 Nov 2023 4:10 PM GMTபட்டாசு சத்தத்திற்கு பயந்து 15 மணி நேரமாக வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை.!
மூன்று சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவை பயன்படுத்தி வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
12 Nov 2023 11:02 PM GMTதுப்பாக்கியுடன் வாலிபர் கைது
துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
22 Oct 2023 7:13 PM GMTதிருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம் - குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
22 Oct 2023 11:51 AM GMTநாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
நாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சியை மாவட்ட வனஅதிகாரி இளையராஜா தொடங்கி வைத்தார்.
21 Oct 2023 6:45 PM GMTதருமபுரி பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - வனத்துறை எச்சரிக்கை
தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
21 Oct 2023 4:46 PM GMTகோவையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 33 மயில்கள்- வனத்துறையினர் விசாரணை
கோவையில் விவசாய நிலங்களில் 33 மயில்கள் இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
20 Oct 2023 7:57 AM GMTமுதுமலையில் சாலையோரங்களில் முகாமிடும் வனவிலங்குகள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்
முதுமலையில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.
18 Oct 2023 5:07 PM GMTசுற்றுலா தலம் அமைக்க பழவேற்காடு ஏரியில் அதிகாரிகள் ஆய்வு - அளவீடும் பணி மும்முரம்
பழவேற்காடு ஏரியில் சுற்றுலா தலம் அமைக்க வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடும் பணியை தொடங்கினர்.
27 Sep 2023 7:44 AM GMTவனத்துறையினரின் அத்துமீறலை கண்டித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
கொடைக்கானலில் வனத்துறையினரின் அத்துமீறலை கண்டித்து விவசாயிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
25 Sep 2023 11:00 PM GMTதிருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது...!
சிறுத்தையை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
20 Sep 2023 3:03 AM GMT