ஓசூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஓசூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.
4 Sep 2022 6:51 PM GMT
விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள  1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு  இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
1 Sep 2022 5:22 PM GMT
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
31 Aug 2022 7:25 PM GMT
சதுர்த்தி விழாவையொட்டி    விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை    1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு

சதுர்த்தி விழாவை யொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது.
31 Aug 2022 4:33 PM GMT
முதுமலையில் சதுர்த்தி விழா: தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கிய யானைகள்

முதுமலையில் சதுர்த்தி விழா: தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கிய யானைகள்

முதுமலையில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் மணி அடித்தபடி விநாயகரை வளர்ப்பு யானைகள் வலம் வந்தது. பின்னர் தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கியது.
31 Aug 2022 2:21 PM GMT
தேன்கனிக்கோட்டையில் பிரமாண்ட செட்; குகைக்குள் சென்றால் கே.ஜி.எப். விநாயகர்

தேன்கனிக்கோட்டையில் பிரமாண்ட செட்; குகைக்குள் சென்றால் கே.ஜி.எப். விநாயகர்

தேன்கனிக்கோட்டை பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
31 Aug 2022 1:31 PM GMT
குடியாத்தத்தில் 555 கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்..!

குடியாத்தத்தில் 555 கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்..!

குடியாத்தத்தில் 555 கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
31 Aug 2022 12:33 PM GMT
500 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

500 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாமல்லபுரம் கடலில் 500 விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆய்வு மேற்கொண்டார்.
31 Aug 2022 9:26 AM GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.
30 Aug 2022 3:01 AM GMT
விலைவாசி உயர்வு, நன்கொடை பற்றாக்குறையால் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளாத மண்டல்

விலைவாசி உயர்வு, நன்கொடை பற்றாக்குறையால் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளாத மண்டல்

விலைவாசி உயர்வு, நன்கொடை பற்றாக்குறையால் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளாத மண்டல்
28 Aug 2022 4:36 PM GMT
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி  ஓசூரில் சிலைகள் விற்பனை சூடு பிடித்தது

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஓசூரில் சிலைகள் விற்பனை சூடு பிடித்தது

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஓசூரில் சிலைகள் விற்பனை சூடு பிடித்தது.
27 Aug 2022 4:16 PM GMT
குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி

குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி

வேண்டியதை எல்லாம் அளிப்பவர் விநாயகர். தடைகளை நீக்குபவர். அறிவாற்றலை குறிக்கும் கடவுள் விநாயகர். அவரை வழி படுவது மிகவும் எளிமையானது. மஞ்சள் அல்லது சாணத்தை பிடித்து வைத்து வழிபடலாம். எங்கும் நிறைந்த்திருக்கும் அருகம் புல் மற்றும் எருக்கம் பூ அவருக்கு விருப்பமான இலை மற்றும் பூவாகும். எப்போது வேண்டுமானாலும் விநாயகரை வணங்கலாம்.
26 Aug 2022 8:59 AM GMT