ஆடு மேய்த்த சிறுவனை பள்ளியில் சேர்த்த சித்தராமையா
சித்ரதுர்காவில் ஆடு மேய்த்த சிறுவனை முதல்-மந்திரி சித்தராமையா, அரசு பள்ளியில் சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
13 Sep 2023 9:33 PM GMTஆடு மேய்க்க சென்ற முதியவர் ஆற்றில் பிணமாக மீட்பு
ஆடு மேய்க்க சென்ற முதியவர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
12 Aug 2023 6:51 PM GMTகிணற்றில் விழுந்த ஆட்டு குட்டி மீட்பு
போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டு குட்டி மீட்கப்பட்டது.
14 July 2023 6:45 PM GMTமேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகளை கொன்ற சிறுத்தை
பேரணாம்பட்டு அருகே மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது. 3 மாடுகளையும் தாக்கி காயப்படுத்தியது.
27 Jun 2023 5:27 PM GMTபக்ரீத் பண்டிகையையொட்டி மேலூர் சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி மேலூர் சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
26 Jun 2023 8:41 PM GMTகடையநல்லூரில் ஆடுகள் விற்பனை மும்முரம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூரில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
26 Jun 2023 7:00 PM GMTஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த முதியவர்
போடி அருகே ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த முதியவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
20 Jun 2023 7:15 PM GMTகன்னிவாடி ஆட்டு சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7500-க்கு விற்பனை
கன்னிவாடி ஆட்டு சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
13 May 2023 5:26 PM GMT10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை
கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
28 April 2023 5:24 PM GMTமர்ம விலங்கு கடித்து 10 வெள்ளாடுகள் செத்தன
முத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து 10 வெள்ளாடுகள் பரிதாபமாக செத்தன.
9 April 2023 7:42 PM GMTவிஷ செடியை தின்று 35 ஆடுகள் செத்தன
தாவணகெரேயில் விஷ செடியை தின்று 35 ஆடுகள் செத்தன. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 April 2023 9:21 PM GMT