விபத்து இழப்பீடு வழங்காததால்மேலும் ஒரு அரசு பஸ் ஜப்தி
தேனியில் விபத்து இழப்பீடு வழங்காததால் மேலும் ஒரு அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
24 March 2023 6:45 PM GMTசென்னகுப்பம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நின்று செல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி
சென்னகுப்பம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நின்று செல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
17 March 2023 8:55 AM GMTஅச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்
அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
14 March 2023 8:42 AM GMTசைக்களிள் சென்றவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து... ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மக்கள்
பொதுமக்கள் விரட்டியதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.
11 March 2023 7:18 PM GMTதிருத்தணி அருகே பஸ் மீது லாரி மோதல் - 2 பேர் படுகாயம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண் 97 என்ற பஸ், திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் வழியாக திருவள்ளூர்...
21 Feb 2023 9:27 AM GMTபாஸ்டேக்கில் பணம் இல்லாத காரணத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்து - கடும் சிரமத்திற்குள்ளான பயணிகள்
பாஸ்டேக்கில் பணம் இல்லாத காரணத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்து - கடும் சிரமத்திற்குள்ளான பயணிகள்
6 Feb 2023 7:13 AM GMTஅரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு; கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம், செல்போன் பறிப்பு; 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டரை கட்டையால் தாக்கிவிட்டு ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிய 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Jan 2023 12:07 PM GMTஅரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு: கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம், செல்போன் பறிப்பு
அரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு செய்ததுடன் கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Jan 2023 9:11 AM GMTசெங்கல்பட்டு கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 5 பேர் காயம்
விபத்து காரணமாக கூவத்தூர் ஈ.சி.ஆர். சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
27 Jan 2023 12:10 PM GMTதடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
துரைப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலை சிக்னல் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
25 Jan 2023 8:33 AM GMTஆவடி அருகே டிராக்டர் மோதி அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது
ஆவடி அருகே டிராக்டர் மோதி அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது.
22 Jan 2023 8:01 AM GMTபழனி-பெருமாள் புதூர் இடையே அரசு பஸ் இயக்கப்படுமா?
பழனி-பெருமாள் புதூர் இடையே அரசு பஸ் இயக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Dec 2022 7:00 PM GMT