பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு - தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன்
நீலாங்கரை காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
1 March 2024 9:45 AM GMTஅகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு
மத்திய அரசு ஒப்படைக்கும் அகழாய்வு பொருட்களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
29 Feb 2024 11:01 AM GMT'சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 10:20 AM GMTபணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு - காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல்துறை மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வது ஏன்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
28 Feb 2024 3:59 PM GMTஅனுமதி இல்லாத கட்டுமானப் பணிகள்; சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்டு
சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.வுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Feb 2024 3:29 PM GMTகோவில்களில் உழவார பணிகளை மேற்கொள்ள திட்டம் வகுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
உழவார பணிகளை மேற்கொள்ள திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
23 Feb 2024 4:09 PM GMTதனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல்; அபராதம் விதித்தால் மட்டும் போதாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Feb 2024 9:02 AM GMTஎண்ணூர் அனல் மின் நிலைய டெண்டர் விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
22 Feb 2024 3:19 PM GMTதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்தது.
21 Feb 2024 3:36 PM GMTவேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வேட்பாளர்களின் உடல்நிலை குறித்த அறிக்கை என்பது சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
15 Feb 2024 9:23 AM GMTநடிகர் இளவரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - மன்னிப்பு கோரிய காவல்துறை
பாண்டிபஜார் காவல்நிலைய ஆய்வாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
13 Feb 2024 2:07 PM GMTபஞ்சமி நில விவகாரம்: பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவு
முரசொலி நில விவகாரத்தில் அறக்கட்டளைக்கு எதிரான புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
12 Feb 2024 2:00 PM GMT