புதுமை பெண் திட்டம்: கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரிப்பு - உயர்கல்வித் துறை தகவல்

'புதுமை பெண்' திட்டம்: கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரிப்பு - உயர்கல்வித் துறை தகவல்

'புதுமை பெண்' திட்டத்தால் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை 29 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
19 April 2023 3:04 PM GMT
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுப்பு: ஒரு தந்தையாக என்னால் கற்பனைகூட செய்ய முடியாது - ரிஷி சுனக் உருக்கம்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுப்பு: "ஒரு தந்தையாக என்னால் கற்பனைகூட செய்ய முடியாது" - ரிஷி சுனக் உருக்கம்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உருக்கமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
22 Dec 2022 8:14 PM GMT
ஆப்கானிஸ்தானில் உயர்கல்விக்கு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தியா கவலை

ஆப்கானிஸ்தானில் உயர்கல்விக்கு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தியா கவலை

ஆப்கானிஸ்தானில் உயர்கல்விக்கு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
22 Dec 2022 7:50 PM GMT
என்ஜினீயரிங் படிப்பு: துணை கலந்தாய்வுக்கு 9-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்பு: துணை கலந்தாய்வுக்கு 9-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வுக்கு 9-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
6 Nov 2022 2:15 AM GMT
உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் - யுஜிசி தகவல்

உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் - யுஜிசி தகவல்

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிதாக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.
21 Aug 2022 5:59 PM GMT
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை - அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை - அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.
17 Aug 2022 7:39 AM GMT
உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே முடிக்க வேண்டாம் - யூ.ஜி.சி. வேண்டுகோள்

"உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே முடிக்க வேண்டாம்" - யூ.ஜி.சி. வேண்டுகோள்

சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என யூ.ஜி.சி. கேட்டுக்கொண்டுள்ளது.
13 July 2022 7:45 PM GMT
அதிமுக பொதுக்குழு - அனுமதி கிடைக்காது என உயர்க்கல்வித்துறை தகவல்

அதிமுக பொதுக்குழு - அனுமதி கிடைக்காது என உயர்க்கல்வித்துறை தகவல்

தனியார் கல்லூரியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி கிடைக்காது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
27 Jun 2022 9:46 AM GMT