நீதிமன்றங்களில் தலைவர்கள் படம்: ஐகோர்ட் சுற்றறிக்கையை  திரும்பப் பெறுக - வைகோ

நீதிமன்றங்களில் தலைவர்கள் படம்: ஐகோர்ட் சுற்றறிக்கையை திரும்பப் பெறுக - வைகோ

தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க போடப்பட்ட புதிய கட்டுப்பாட்டை திரும்ப பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
24 July 2023 8:09 AM GMT
டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்

டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்

டெண்டர் முறைகேடு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 July 2023 7:18 AM GMT
ஒப்பந்த பணிகளுக்கு இ-வங்கி உத்தரவாதம்: புதிய நிபந்தனையை எதிர்க்கும் வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஒப்பந்த பணிகளுக்கு 'இ-வங்கி' உத்தரவாதம்: புதிய நிபந்தனையை எதிர்க்கும் வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஒப்பந்த பணிகளுக்கு ‘இ-வங்கி’ உத்தரவாதம் தொடர்பாக புதிய நிபந்தனையை எதிர்க்கும் வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 July 2023 3:03 PM GMT
ஆங்கிலேயர்களின் கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் - தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஆங்கிலேயர்களின் கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் - தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆங்கிலேயர்களின் கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
1 July 2023 12:55 AM GMT
ஆணாக மாறிய பெண்ணுக்கு திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

ஆணாக மாறிய பெண்ணுக்கு திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

ஆணாக மாறிய பெண்ணுக்கு திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
20 Jun 2023 4:20 PM GMT
கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - போலீஸ் கமிஷ்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - போலீஸ் கமிஷ்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை போலீஸ் கமிஷ்னர் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Jun 2023 12:47 PM GMT
வனத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - ஐகோர்ட்டு கேள்வி

வனத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - ஐகோர்ட்டு கேள்வி

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்ப கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
16 Jun 2023 4:05 PM GMT
வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jun 2023 7:07 AM GMT
சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீனாட்சியம்மன் கோவில் படங்களை நீக்க முடியாது - ஐகோர்ட்டு திட்டவட்டம்

சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீனாட்சியம்மன் கோவில் படங்களை நீக்க முடியாது - ஐகோர்ட்டு திட்டவட்டம்

சமூக வலைதளங்களிலிருந்து மீனாட்சியம்மன் கோவில் புகைப்படம், வீடியோக்களை நீக்க வேண்டும் என உத்தரவிட ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
7 Jun 2023 1:50 AM GMT
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Jun 2023 11:48 AM GMT
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 2-வது தளத்தை 8 வாரங்களுக்குள் இடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு, சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
1 Jun 2023 6:03 AM GMT
மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை - ஐகோர்ட்டு உத்தரவு

மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை - ஐகோர்ட்டு உத்தரவு

25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
20 May 2023 2:33 PM GMT