கால்நடை, மீன்வளத்துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
9 March 2023 9:50 AM GMTபிரதமர் மோடி முன்னிலையில் திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா பதவியேற்பு
திரிபுரா முதல்-மந்திரியாக 2-வது தடவையாக மாணிக் சகா பதவி ஏற்றார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
8 March 2023 9:13 PM GMTதிரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா தேர்வு: நாளை பதவியேற்கிறார்
திரிபுராவில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக் சகா நாளை பதவியேற்கிறார்.
6 March 2023 11:30 PM GMTஅரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பதவியேற்பு
அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பதவியேற்றார்.
15 Feb 2023 7:15 PM GMTபரமக்குடி யாதவர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
பரமக்குடி யாதவர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
13 Feb 2023 6:45 PM GMTசுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்பு; முழு பலத்துடன் இயங்கும்
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் அரவிந்த் குமார் நாளை மறுநாள் காலை பதவியேற்கின்றனர்.
11 Feb 2023 3:39 AM GMTதிறப்பு விழாவுக்கு ஏங்கும் ஏரியூர் புதிய பஸ் நிலையம்
ஏரியூர்:-பணிகள் முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. திறப்பு விழாவுக்கு ஏங்கும் ஏரியூர் புதிய பஸ் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள்...
30 Jan 2023 7:30 PM GMTகூட்டுறவு விற்பனை சங்க திறப்பு விழா
ஒட்டன்சத்திரத்தில் கூட்டுறவு விற்பனை சங்கத்தை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.
22 Jan 2023 6:45 PM GMTபஞ்சாப்; போதை பழக்கம் ஒழிய வேண்டும் என்பதே விருப்பம்: புதிதாக பதவியேற்ற மந்திரி
பஞ்சாப்பில் புதிதாக பதவியேற்று கொண்ட மந்திரி, போதை பழக்கம் ஒழிய வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறியுள்ளார்.
8 Jan 2023 1:51 AM GMTரூ.53 லட்சத்தில் சிமெண்டு சாலை, நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
வாணியந்தல் கிராமத்தில் ரூ.53 லட்சத்தில் சிமெண்டு சாலை, நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
30 Dec 2022 6:45 PM GMTநேபாள பிரதமராக பதவியேற்கவுள்ள பிரசந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!
நேபாள பிரதமராக பதவியேற்கவுள்ள பிரசாந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 Dec 2022 5:16 PM GMTஅன்னைதெரசா மகளிர் மன்றம் தொடக்க விழா
திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னைதெரசா மகளிர் மன்றம் தொடக்க விழா
20 Nov 2022 6:45 PM GMT