வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார், இஷான் கிஷன்: பெங்களூருவை வீழ்த்திய மும்பை அணி

வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார், இஷான் கிஷன்: பெங்களூருவை வீழ்த்திய மும்பை அணி

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.
11 April 2024 5:44 PM GMT
ஐதராபாத் அணியின் அதிரடி தொடருமா? - பஞ்சாப் கிங்சுடன் இன்று மோதல்

ஐதராபாத் அணியின் அதிரடி தொடருமா? - பஞ்சாப் கிங்சுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிரடியை தொடரும் உத்வேகத்துடன் ஐதராபாத் அணி இன்று பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.
9 April 2024 12:16 AM GMT
ருதுராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி

ருதுராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
8 April 2024 5:32 PM GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்; ஹாரி புரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்; ஹாரி புரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. '
8 April 2024 6:30 AM GMT
சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
8 April 2024 12:27 AM GMT
5 விக்கெட்டுகளை வீழ்த்தி யாஷ் தாக்கூர் அபாரம்: குஜராத்தை வீழ்த்தியது லக்னோ அணி

5 விக்கெட்டுகளை வீழ்த்தி யாஷ் தாக்கூர் அபாரம்: குஜராத்தை வீழ்த்தியது லக்னோ அணி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.
7 April 2024 5:44 PM GMT
வெற்றிக் கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்? - டெல்லி அணியுடன் இன்று மோதல்

வெற்றிக் கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்? - டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
7 April 2024 12:33 AM GMT
சதம் அடித்து அசத்திய ஜோஸ் பட்லர்: பெங்களூருவை வீழ்த்திய ராஜஸ்தான் அணி

சதம் அடித்து அசத்திய ஜோஸ் பட்லர்: பெங்களூருவை வீழ்த்திய ராஜஸ்தான் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
6 April 2024 5:38 PM GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 April 2024 12:08 AM GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்: அதிரடி காட்டிய சஷாங்க் சிங்... 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: அதிரடி காட்டிய சஷாங்க் சிங்... 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 200 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
4 April 2024 6:04 PM GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
4 April 2024 12:27 AM GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்: 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட்: 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற கொல்கத்தா

106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
3 April 2024 6:02 PM GMT