'ஐபோன்' வாங்கி கொடுக்காததால் வீட்டை விட்டு ஓடிய 2 மாணவர்கள்
பெங்களூருவில், ஐபோன் வாங்கி கொடுக்காததால் வீட்டை விட்டு ஓடிய 2 மாணவர்கள் கோவாவில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
11 Sep 2023 10:00 PM GMTதமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த வேண்டும்; மண்டியா எம்.பி. சுமலதா வலியுறுத்தல்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று மண்டியா நாடாளுமன்ற தொகுதி எம்.பி. சுமலதா வலியுறுத்தி உள்ளார்.
1 Sep 2023 6:45 PM GMTதமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி காவிரியில் வினாடிக்கு 5,713 கன அடி நீர் தமிழகம் செல்கிறது.
24 Aug 2023 10:06 PM GMTவருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளர் கைது
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் பெங்களூரு நிலஅளவீட்டு துறை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Aug 2023 9:54 PM GMTதமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
23 Aug 2023 9:34 PM GMT'கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை' - டி.கே.சிவக்குமார்
கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை என விமர்சனத்திற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.
18 Aug 2023 6:45 PM GMTகார்வார் அருகே என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு நடுக்கடலில் ஆராய்ச்சி கப்பல் தத்தளிப்பு;
கார்வார் அருகே என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஆராய்ச்சி கப்பல் நடுக்கடலில் தத்தளிக்கிறது. அதில் இருந்த 8 விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் மீட்கப்பட்டனர். அந்த கப்பலை பத்திரமாக கோவாவுக்கு மீட்டு செல்ல முயற்சி நடக்கிறது.
28 July 2023 9:21 PM GMTகரூரில் பட்டியல் சமூகத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம் - வருத்தம் தெரிவித்த பூசாரி
இருதரப்பினரையும் அழைத்து வெள்ளியனை காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் விசாரித்தார்.
16 July 2023 11:00 AM GMT'ஜி-7' உச்சி மாநாட்டில் உக்ரைன் பிரச்சினை குறித்து ஆலோசனை
ஜி-7 உச்சி மாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
21 May 2023 11:02 PM GMTமுதல்-மந்திரி தேர்வில் 'திடீர்' சிக்கல்: திரிபுராவுக்கு விரைந்தார் பா.ஜ.க. மேலிட தலைவர்
திரிபுரா முதல்-மந்திரி தேர்வில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது. மத்திய பெண் மந்திரி பெயரும் அடிபடுகிற நிலையில், எல்.எல்.ஏ.க்களிடம் பேச பா.ஜ.க. மேலிடத்தலைவர் அங்கு விரைந்துள்ளார்.
5 March 2023 11:55 PM GMTசிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்று அமைச்சர்பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
17 Nov 2022 8:28 AM GMTசூரத்கல் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்
சூரத்கல் சுங்கச்சாவடி பிரச்சினை விரைவில் தீர்வு காணப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரி எம்.கே.வதாரே தெரிவித்துள்ளார்.
14 Oct 2022 7:00 PM GMT