சச்சின் 10 வருடங்களில் செய்ததை ஜெய்ஸ்வால் 1 வருடத்திலேயே செய்துவிட்டார் - பார்த்தீவ் படேல் பாராட்டு

சச்சின் 10 வருடங்களில் செய்ததை ஜெய்ஸ்வால் 1 வருடத்திலேயே செய்துவிட்டார் - பார்த்தீவ் படேல் பாராட்டு

சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க 10 வருடங்கள் எடுத்துக்கொண்டதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
4 Feb 2024 9:19 AM GMT
இன்னிங்ஸ் ஒன்று...சாதனைகள் பல..இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அபாரம்

இன்னிங்ஸ் ஒன்று...சாதனைகள் பல..இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அபாரம்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
3 Feb 2024 10:01 AM GMT
ஜாம்பவான் டான் பிராட்மேனை விட ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் - ஆகாஷ் சோப்ரா

ஜாம்பவான் டான் பிராட்மேனை விட ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் - ஆகாஷ் சோப்ரா

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
3 Feb 2024 8:56 AM GMT
2வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் இரட்டை சதம் - முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களில் ஆல் அவுட்

2வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் இரட்டை சதம் - முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களில் ஆல் அவுட்

இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (209 ரன்) அடித்து அசத்தினார்.
3 Feb 2024 5:31 AM GMT
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
3 Feb 2024 4:48 AM GMT
இரட்டை சதமடிப்பதை விட  இந்தியாவுக்காக அதை செய்ய முயற்சிப்பேன் - ஜெய்ஸ்வால் பேட்டி

இரட்டை சதமடிப்பதை விட இந்தியாவுக்காக அதை செய்ய முயற்சிப்பேன் - ஜெய்ஸ்வால் பேட்டி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
2 Feb 2024 1:18 PM GMT
சாதனை பட்டியல்களில் இணைந்த இந்திய இளம் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால்

சாதனை பட்டியல்களில் இணைந்த இந்திய இளம் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 179 ரன்கள் குவித்து அசத்தினார்.
2 Feb 2024 12:44 PM GMT
ஜெய்ஸ்வால் அபார பேட்டிங்... இங்கிலாந்துக்கு எதிராக முதல் நாளில் இந்தியா சிறப்பான ஆட்டம்

ஜெய்ஸ்வால் அபார பேட்டிங்... இங்கிலாந்துக்கு எதிராக முதல் நாளில் இந்தியா சிறப்பான ஆட்டம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
2 Feb 2024 11:31 AM GMT
ஜெய்ஸ்வால் அதிரடி...முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா

ஜெய்ஸ்வால் அதிரடி...முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
25 Jan 2024 11:33 AM GMT
இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் இந்த வீரர் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் - கவாஸ்கர்

இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் இந்த வீரர் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் - கவாஸ்கர்

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
22 Jan 2024 8:26 AM GMT
ஐசிசி டி20 தரவரிசை; இந்திய வீரர்கள் முன்னேற்றம்...!

ஐசிசி டி20 தரவரிசை; இந்திய வீரர்கள் முன்னேற்றம்...!

டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
17 Jan 2024 11:55 AM GMT
விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது எனக்கு கிடைத்த கவுரவம் - ஜெய்ஸ்வால்

விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது எனக்கு கிடைத்த கவுரவம் - ஜெய்ஸ்வால்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் 68 ரன்கள் குவித்தார்.
15 Jan 2024 10:13 AM GMT