பாஜக அரசை வீழ்த்துவதொன்றே இந்திய மக்களின் புத்தாண்டுச் சூளுரையாக அமைந்திட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

பாஜக அரசை வீழ்த்துவதொன்றே இந்திய மக்களின் புத்தாண்டுச் சூளுரையாக அமைந்திட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சாதி, மத பேதமற்ற சமூக மாற்றத்திற்கான புத்தாண்டாக இவ்வாண்டு அமைந்திட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
31 Dec 2023 4:12 PM GMT
வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ.1,000 கோடி நிவாரண உதவி - மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ.1,000 கோடி நிவாரண உதவி - மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு

வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.21 ஆயிரம் கோடி நிதியினை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
31 Dec 2023 2:21 PM GMT
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஐஜிக்கு பதவி உயர்வு: மறு பரிசீலனை செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஐஜிக்கு பதவி உயர்வு: மறு பரிசீலனை செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விரைந்து தண்டிக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
30 Dec 2023 5:16 PM GMT
சென்னை எண்ணூரில் விஷ வாயு: பொதுமக்கள் பாதிப்பு - உரிய நிவாரணமும், பாதுகாப்பும் அளித்திட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை எண்ணூரில் விஷ வாயு: பொதுமக்கள் பாதிப்பு - உரிய நிவாரணமும், பாதுகாப்பும் அளித்திட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

விசாரணை நடத்தி தவறிழைத்த நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
28 Dec 2023 1:08 AM GMT
தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழக அரசு கோரியுள்ள ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
6 Dec 2023 10:21 AM GMT
மிக்ஜம் புயல்: போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மிக்ஜம் புயல்: போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ள நீர் மற்றும் கழிவு நீர் வடிந்துள்ள பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
5 Dec 2023 6:09 PM GMT
பிரதமர் மோடியின் ஆட்சியில் மத்திய விசாரணை முகமைகள் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிவிட்டன - கே.பாலகிருஷ்ணன்

பிரதமர் மோடியின் ஆட்சியில் மத்திய விசாரணை முகமைகள் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிவிட்டன - கே.பாலகிருஷ்ணன்

முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
2 Dec 2023 4:08 PM GMT
பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2023 4:05 PM GMT
கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் - கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் - கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
24 Oct 2023 8:13 PM GMT
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத்தால் ரூ.1,000 முழுமையாக கிடைப்பதில் சிக்கல் - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத்தால் ரூ.1,000 முழுமையாக கிடைப்பதில் சிக்கல் - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

மகளிர் உரிமைத் தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
16 Sep 2023 6:26 PM GMT
திமுகவை உடைக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம் கனவில் கூட நடக்காது  - கே.பாலகிருஷ்ணன்

திமுகவை உடைக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம் கனவில் கூட நடக்காது - கே.பாலகிருஷ்ணன்

திமுகவை உடைக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம் கனவில் கூட நடக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
17 July 2023 9:00 AM GMT
அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளாத சனாதனத்தை கவர்னர் தூக்கிப் பிடிப்பது நியாயமில்லை - கே.பாலகிருஷ்னன் பேட்டி

'அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளாத சனாதனத்தை கவர்னர் தூக்கிப் பிடிப்பது நியாயமில்லை' - கே.பாலகிருஷ்னன் பேட்டி

மத்திய அரசு உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
2 July 2023 8:15 PM GMT