மக்கள் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் - கே.பாலகிருஷ்ணன்

'மக்கள் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்' - கே.பாலகிருஷ்ணன்

கட்சி ஆரம்பிக்க நடிகர் விஜய்க்கு உரிமை உள்ளது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
2 Feb 2024 4:58 PM GMT
பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடைய பட்ஜெட் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

'பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடைய பட்ஜெட்' - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவடால்களையும் தவிர இடைக்கால பட்ஜெட்டில் வேறு எதுவும் இல்லை என கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
1 Feb 2024 3:23 PM GMT
அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது - கே.பாலகிருஷ்ணன்

அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது - கே.பாலகிருஷ்ணன்

அசாம் மாநிலத்தில் நடந்தது போல சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் விளைவாகும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
31 Jan 2024 7:11 PM GMT
பழனி கோவில் வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

பழனி கோவில் வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 2:13 PM GMT
இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

பாஜக மத்திய ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தொடர்ந்து சதி செய்து வருகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
29 Jan 2024 7:31 PM GMT
செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
25 Jan 2024 5:04 PM GMT
கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார் - கே.பாலகிருஷ்ணன்

கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார் - கே.பாலகிருஷ்ணன்

கவர்னர் ஆர்.என்.ரவியோடு தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
24 Jan 2024 5:05 PM GMT
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி மக்கள் வேதனையிலும் துயரத்திலும் பங்கேற்கவில்லை - கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி மக்கள் வேதனையிலும் துயரத்திலும் பங்கேற்கவில்லை - கே.பாலகிருஷ்ணன்

அரசியலில் மதம் கலந்தால் மக்கள் நலம் பின்னுக்குப் போய்விடும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
21 Jan 2024 4:32 PM GMT
பொது வெளியில் தரம் தாழ்ந்து பேசியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

'பொது வெளியில் தரம் தாழ்ந்து பேசியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்' - கே.பாலகிருஷ்ணன்

மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், கண்ணியம் தவறக் கூடாது என்பது அரசியல் நியதி என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2024 6:01 PM GMT
குற்றவாளிக் கூண்டில் நிற்கும் துணை வேந்தருக்கு கவர்னர் ஆதரவளிப்பது சட்டவிரோதம் - கே.பாலகிருஷ்ணன்

குற்றவாளிக் கூண்டில் நிற்கும் துணை வேந்தருக்கு கவர்னர் ஆதரவளிப்பது சட்டவிரோதம் - கே.பாலகிருஷ்ணன்

சட்டப்படி கவர்னர் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Jan 2024 11:32 PM GMT
வடகிழக்கு பருவ மழை: நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்கிட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

வடகிழக்கு பருவ மழை: நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்கிட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
10 Jan 2024 6:32 PM GMT
ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்துள்ள பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்துள்ள பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

பாஜகவால் அமலாக்கத்துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
1 Jan 2024 4:54 PM GMT