![கல்வராயன் மலை: முதல்-அமைச்சர் பார்வையிட சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல் கல்வராயன் மலை: முதல்-அமைச்சர் பார்வையிட சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/24/500x300_4575750-madrashighcourt33.webp)
கல்வராயன் மலை: முதல்-அமைச்சர் பார்வையிட சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
கல்வராயன் மலை பகுதியில் முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
24 July 2024 7:08 AM GMT![கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் - 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் - 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/17/500x300_4104529-villu.gif)
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் - 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 7 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 3:24 AM GMT![விஷ சாராய மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு 18-ம் தேதிக்கு தள்ளிவைப்பு விஷ சாராய மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு 18-ம் தேதிக்கு தள்ளிவைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/11/500x300_3437721-5.gif)
விஷ சாராய மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு 18-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.
11 July 2024 11:23 AM GMT![கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/09/500x300_3038508-state-02.webp)
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
9 July 2024 2:45 PM GMT![கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/07/08/500x300_2858056-chennai-12.webp)
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது
கல்வராயன்மலையில் போலீசார் முகாமிட்டு சாராய வியாபாரிகளை கைது செய்து வருகிறாா்கள்.
8 July 2024 2:36 PM GMT![கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/08/500x300_2822834-ratfever.webp)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு
எலி காய்ச்சல் காரணமாக வடதொரசலூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
8 July 2024 10:44 AM GMT![12-ந் தேதி திருமணம்... அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம் 12-ந் தேதி திருமணம்... அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/08/500x300_2820812-chennai-03.webp)
12-ந் தேதி திருமணம்... அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்
திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிவக்குமார் சென்று கொண்டிருந்தார்.
8 July 2024 10:06 AM GMT![கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவி அடித்துக்கொலை - கணவன் வெறிச்செயல் கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவி அடித்துக்கொலை - கணவன் வெறிச்செயல்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/05/500x300_2131573-chennai-05.webp)
கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவி அடித்துக்கொலை - கணவன் வெறிச்செயல்
வீரமணியும், தெய்வானையும் கேரளாவில் தங்கி கூலி வேலை பாா்த்து வந்துள்ளனா்.
5 July 2024 2:48 AM GMT![கள்ளக்குறிச்சி விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு கள்ளக்குறிச்சி விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/03/500x300_1737373-kallkur.gif)
கள்ளக்குறிச்சி விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜனதா வழக்கு தொடர்ந்துள்ளது.
3 July 2024 4:22 PM GMT![Kallakurichi hooch tragedy Kallakurichi hooch tragedy](https://media.dailythanthi.com/h-upload/2024/07/03/500x300_1631452-kallakurisha-liquor-death.webp)
கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த தண்ணீர்: சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிவக்குமாா், மாதேஷ் ஆகியோா் வியாபார நோக்கத்துக்காக மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சாராய வியாபாாியான சின்னதுரை உள்ளிட்ட சிலாிடம் விற்பனை செய்துள்ளனா்.
3 July 2024 6:14 AM GMT![பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சாவு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/03/500x300_1631414-chennai-06.webp)
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சாவு
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
3 July 2024 3:04 AM GMT![கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - தமிழக அரசு கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - தமிழக அரசு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/03/500x300_1631412-chennai-05.webp)
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - தமிழக அரசு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
3 July 2024 2:44 AM GMT