கள்ளக்குறிச்சி: டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் - 4 பேர் பலி

கள்ளக்குறிச்சி: டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் - 4 பேர் பலி

திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 July 2025 7:02 AM
அருணாசலம் என்று பெயர் பலகை: கள்ளக்குறிச்சி அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்

அருணாசலம் என்று பெயர் பலகை: கள்ளக்குறிச்சி அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் பெயர் பலகையில் அருணாசலம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
20 July 2025 6:55 AM
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடிதடி... வீடியோ காட்சிகள்

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடிதடி... வீடியோ காட்சிகள்

இந்த திடீர் மோதல் காரணமாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
5 July 2025 2:32 AM
கள்ளக்குறிச்சி: முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி: முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை

ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து முதிய தம்பதியை 2 கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3 July 2025 3:44 AM
கள்ளக்குறிச்சி: 1½ லட்சம் முட்டைகளுடன் சாலையில் கவிழ்ந்த லாரி

கள்ளக்குறிச்சி: 1½ லட்சம் முட்டைகளுடன் சாலையில் கவிழ்ந்த லாரி

சாலையில் கொட்டிய முட்டைகளை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
21 Jun 2025 7:31 PM
மக்களின் வேதனையை உணராதவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

மக்களின் வேதனையை உணராதவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

மக்களின் கண்ணீரை, வேதனையை துளி கூட உணராதவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Jun 2025 1:06 PM
ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 3:31 PM
லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து - 10 பேர் காயம்

லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து - 10 பேர் காயம்

இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக 10 பேர் படுகாயமடைந்தனர்.
6 Jun 2025 2:01 AM
கல்வராயன்மலை; மலைப்பாதையில் தடுப்பு சுவர் உயர்த்தி அமைப்பு

கல்வராயன்மலை; மலைப்பாதையில் தடுப்பு சுவர் உயர்த்தி அமைப்பு

இதுபற்றி ‘தினத்தந்தி’யில் கடந்த 27-ந்தேதி வெளியான இதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
30 May 2025 11:17 AM
ஒரே நாளில் 4 இளம்பெண்கள் மாயம்... சின்னசேலம் அருகே அதிர்ச்சி

ஒரே நாளில் 4 இளம்பெண்கள் மாயம்... சின்னசேலம் அருகே அதிர்ச்சி

மாயமான நான்கு பேரும் வெவ்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள்.
18 May 2025 12:05 PM
தினத்தந்தி செய்தி எதிரொலி: கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றம்

தினத்தந்தி செய்தி எதிரொலி: கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
29 April 2025 5:03 AM
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு

10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டது.
22 April 2025 6:52 AM