மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
கரூரில் மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2023 6:19 PM GMTலாரி மோதி நகராட்சி பணியாளர் தலைநசுங்கி பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் நகராட்சி பணியாளர் தலைநசுங்கி பலியானார்.
7 Oct 2023 5:57 PM GMTதொழிலாளி தண்ணீரில் தவறி விழுந்து பலி
வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து இருந்த தொழிலாளி தண்ணீரில் தவறி விழுந்து பலியானார்.
5 Oct 2023 6:37 PM GMTமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி
நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியானார்.
1 Oct 2023 5:16 PM GMTசிமெண்டு கலவை வாகனம் மோதி கிராம நிர்வாக அதிகாரி பலி
கரூர் அருகே சிமெண்டு கலவை வாகனம் மோதி கிராம நிர்வாக அதிகாரி பலியானார்.
24 Sep 2023 6:42 PM GMTமோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
21 Sep 2023 7:01 PM GMTலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
க.பரமத்தி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
19 Sep 2023 6:27 PM GMTமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
17 Sep 2023 6:40 PM GMTகாவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
குளித்தலையில் காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
17 Sep 2023 6:37 PM GMTகார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகர் மனைவி பலி
கரூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி பலியானார். அவரது மகன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
16 Sep 2023 6:33 PM GMT