
ஆவடி அருகே ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது
ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 March 2023 3:25 AM GMT
பூந்தமல்லி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - ரியல் எஸ்டேட் தரகர் கைது
பூந்தமல்லி அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலத்தை மோசடி செய்த ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.
3 March 2023 8:50 AM GMT
போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.54 லட்சம் நிலம் மோசடி - ஒருவர் கைது
சென்னையை சேர்ந்த முதியவரிடம் போலி ஆவணம் தயாரித்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
21 Feb 2023 8:15 AM GMT
ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - 2 பேர் கைது
ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2023 8:10 AM GMT
ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலம் மோசடி
ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
4 Feb 2023 7:59 AM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் நிலம் மோசடி - 2 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 6:46 AM GMT
திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி - ஒருவர் கைது
திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
22 Dec 2022 7:40 AM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது
பூந்தமல்லி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
7 Dec 2022 8:25 AM GMT
கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போட்டு நிலம் மோசடி
தேங்காப்பட்டணம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு நிலம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13 Oct 2022 6:45 PM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி; கணவன், மனைவி கைது - ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
போலி ஆவணம் தயாரித்து, ரூ.80 லட்சம் நிலம் மோசடி செய்த கணவன், மனைவியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
21 Sep 2022 9:06 AM GMT