போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி; தரகர் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி; தரகர் கைது

போலி ஆவணம் மூலம் பொன்னேரி அருகே ரூ.1 கோடி நிலத்தை மோசடி செய்து பறிக்க முயன்ற நிலத்தரகர் கைது செய்யப்பட்டார்.
26 Sep 2023 2:51 PM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி செய்த வாலிபர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி செய்த வாலிபர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Aug 2023 1:14 AM GMT
ஆள்மாறாட்டம் செய்து 2 பேருக்கு சொந்தமான ரூ.60 லட்சம் நிலம் மோசடி

ஆள்மாறாட்டம் செய்து 2 பேருக்கு சொந்தமான ரூ.60 லட்சம் நிலம் மோசடி

ஆள்மாறாட்டம் செய்து 2 பேருக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
18 Aug 2023 7:24 AM GMT
போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு

போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Jun 2023 7:49 AM GMT
கொரட்டூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் மோசடி - பெண் உள்பட 3 பேர் கைது

கொரட்டூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் மோசடி - பெண் உள்பட 3 பேர் கைது

கொரட்டூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 May 2023 9:33 AM GMT
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - தனியார் நிறுவன ஊழியர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - தனியார் நிறுவன ஊழியர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
29 April 2023 7:22 AM GMT
பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 April 2023 4:35 AM GMT
போலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
30 March 2023 6:53 AM GMT
ஆள்மாறாட்டம் செய்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி - பெண் உள்பட 3 பேர் கைது

ஆள்மாறாட்டம் செய்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி - பெண் உள்பட 3 பேர் கைது

ஆள்மாறாட்டம் செய்து ரூ.80 லட்சம் நிலத்தை மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 March 2023 7:24 AM GMT
ஆவடி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.27 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

ஆவடி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.27 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 March 2023 6:05 AM GMT
ஆவடி அருகே ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

ஆவடி அருகே ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 March 2023 3:25 AM GMT
பூந்தமல்லி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - ரியல் எஸ்டேட் தரகர் கைது

பூந்தமல்லி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - ரியல் எஸ்டேட் தரகர் கைது

பூந்தமல்லி அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலத்தை மோசடி செய்த ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.
3 March 2023 8:50 AM GMT