சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு: 14 பேர் பலி - 5 பேர் மாயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு: 14 பேர் பலி - 5 பேர் மாயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகி உள்ளனர்.
4 Jun 2023 2:26 PM GMT
பலத்த மழையால்பர்கூர் மலைப்பாதையில்  2 இடங்களில் மண் சரிவு

பலத்த மழையால்பர்கூர் மலைப்பாதையில் 2 இடங்களில் மண் சரிவு

பர்கூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 May 2023 8:51 PM GMT
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் தொடர் மழை; நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் தொடர் மழை; நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழப்பு

ருவாண்டாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.
4 May 2023 10:28 PM GMT
ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

ஈக்வடார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
29 April 2023 8:10 PM GMT
பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி : மண்ணுக்குள் புதைந்த 20 லாரிகள்

பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி : மண்ணுக்குள் புதைந்த 20 லாரிகள்

பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 20 லாரிகள் மண்ணுக்குள் புதைந்தன.
18 April 2023 7:52 PM GMT
பிரான்சில் சோகம்: ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பயங்கர பனிச்சரிவு - 5 பேர் உயிரிழப்பு

பிரான்சில் சோகம்: ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பயங்கர பனிச்சரிவு - 5 பேர் உயிரிழப்பு

பிரான்சில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
10 April 2023 9:15 PM GMT
இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
15 March 2023 9:41 PM GMT
நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் புயல்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தை உள்பட 4 பேர் பலி

நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் புயல்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தை உள்பட 4 பேர் பலி

நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர்.
15 Feb 2023 8:11 PM GMT
உத்தரகாண்ட்:  ஜோதிர்மத் கோவில் உள்பட பல கட்டிடங்களில் மீண்டும் விரிசல், நிலச்சரிவு; முதல்-மந்திரி இன்று ஆய்வு

உத்தரகாண்ட்: ஜோதிர்மத் கோவில் உள்பட பல கட்டிடங்களில் மீண்டும் விரிசல், நிலச்சரிவு; முதல்-மந்திரி இன்று ஆய்வு

உத்தரகாண்டில் ஜோதிர்மத் கோவில் உள்பட பல கட்டிடங்களில் மீண்டும் விரிசலும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
7 Jan 2023 6:07 AM GMT
மலேசியாவில் சுற்றுலா தலத்தில் பயங்கர நிலச்சரிவு - 21 பேர் பலி

மலேசியாவில் சுற்றுலா தலத்தில் பயங்கர நிலச்சரிவு - 21 பேர் பலி

மலேசியாவில் சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பச்சிளம் குழந்தை உள்பட 21 பேர் பலியாகினர்.
16 Dec 2022 7:20 PM GMT
கொலம்பியாவில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு; வாகனங்கள் புதைந்தன - சிறுவர்கள் உள்பட 33 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு; வாகனங்கள் புதைந்தன - சிறுவர்கள் உள்பட 33 பேர் உயிரிழப்பு

நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரனெ பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
6 Dec 2022 8:08 PM GMT
கொலம்பியாவில் திடீர் நிலச்சரிவு: 27 பேர் பலியான சோகம்..!

கொலம்பியாவில் திடீர் நிலச்சரிவு: 27 பேர் பலியான சோகம்..!

நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.
6 Dec 2022 12:48 AM GMT