மழை வெள்ளத்தில் சிக்கிய லாரி
பெரியநாயக்கன்பாளையத்தில் மழை வெள்ளத்தில் லாரி சிக்கியது.
9 Oct 2023 8:30 PM GMTலாரி மீது வேன் மோதி ஒருவர் பலி
நெல்லையில் லாரி மீது வேன் மோதி ஒருவர் பலியானார்.
6 Oct 2023 8:47 PM GMTகர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்:பெங்களூரு, வடமாநிலங்கள் செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரியில் நிறுத்தம்
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெங்களூரு, வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரியில் நிறுத்தப்பட்டன.
29 Sep 2023 7:00 PM GMTசெங்கல் சூளைக்கு மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
மடத்துக்குளம் பகுதியில் செங்கல் சூளைக்கு மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
21 Sep 2023 5:08 PM GMTகனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
15 Sep 2023 6:45 PM GMTமாற்றுப்பாதையில் வந்த லாரிநுழைவுவாயில் வளைவில் சிக்கியது
திருபுவனை- கடலூர் சாலை துண்டிக்கப்பட்டதால் மாற்று வழியில் வந்த லாரி நுழைவு வாயில் வளைவில் மோதி விபத்துக்குள்ளானதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
15 Sep 2023 4:00 PM GMTபொன்னேரி அருகே மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாதிப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாதிப்புக்குள்ளாவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Sep 2023 8:07 AM GMTலாரி மீது உரசிய மின்வயரை தூக்கியபோது மின்சாரம் தாக்கி டிரைவர், கிளீனர் சாவு
கொள்ளேகாலில் கரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி மீது உரசிய மின்வயரை தூக்கியபோது, மின்சாரம் தாக்கி டிரைவர், கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
9 Sep 2023 10:03 PM GMTதர்மபுரி அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
தர்மபுரி அருகே உள்ள நடுப்பட்டி மற்றும் அக்கமனஅள்ளி பகுதிகளில் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...
31 Aug 2023 7:00 PM GMTமோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தந்தை-மகள் சாவு
கலபுரகி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.
18 Aug 2023 6:45 PM GMTலாரி மோதி வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Aug 2023 3:37 PM GMT