3 துணை முதல்-மந்திரிகள் பதவி பற்றி மந்திரி ராஜண்ணா கூறியதில் தவறு இல்லை; பரமேஸ்வர் பேட்டி
3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று மந்திரி ராஜண்ணா கூறியதில் எந்த தவறும் இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
16 Sep 2023 8:54 PM GMTதர்மபுரி மல்லிகார்ஜூனேஸ்வரர், பரவாசுதேவ சாமி கோவில்களில்ரூ.1.55 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைஅமைச்சர் சேகர்பாபு பேட்டி
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர், பரவாசுதேவ சாமி கோவில் ரூ.1.55 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே....
14 Sep 2023 7:00 PM GMTதலித் பெண்ணை தாக்கியதாக மந்திரி டி.சுதாகர் மீது வழக்கு
வீட்டை காலி செய்யும்படி கூறி தலித் பெண்ணை தாக்கியதாக கர்நாடக மந்திரி மந்திரி டி.சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து எலகங்கா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
11 Sep 2023 6:45 PM GMTதர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்குஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தைநிறைவேற்ற நடவடிக்கைஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர்...
10 Sep 2023 7:00 PM GMTமந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகிறார்.
9 Sep 2023 6:45 PM GMTமராட்டிய மந்திரி மீது மஞ்சள் பொடி தூவிய நபர்; கோரிக்கையை வலியுறுத்தி நூதன போராட்டம்
கோரிக்கை மனு அளித்த போது மந்திரியின் மீது மஞ்சள் பொடி தூவிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Sep 2023 8:07 AM GMTஇந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை; மந்திரி பரமேஸ்வர் பேட்டி
இந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை என்று மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
7 Sep 2023 6:45 PM GMTதமிழகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில்குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடுராசிபுரத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
ராசிபுரம்:தமிழகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு...
4 Sep 2023 7:00 PM GMT33 மந்திரிகளுக்கு சொகுசு கார் வாங்க தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு; சித்தராமையா அரசு அதிரடி
கர்நாடக மந்திரிசபையில் உள்ள 33 மந்திரிகளுக்கு சொகுசு கார் வாங்க தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சித்தராமையா அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
1 Sep 2023 6:45 PM GMTராமியனஅள்ளியில்பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
தர்மபுரி மாவட்டம் ராமியனஅள்ளியில் நடந்த விழாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.நலத்திட்ட...
24 Aug 2023 7:00 PM GMTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27-ந் தேதி புதுக்கோட்டை வருகை
புதுக்கோட்டையில் இளைஞர் அணி மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதற்கான செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
23 Aug 2023 7:02 PM GMTசேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றபோது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குதிடீர் உடல் நலக்குறைவுதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்
காரிமங்கலம்:சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் சென்றபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு...
12 Aug 2023 7:00 PM GMT