![நாய்ஸ் ஸ்மார்ட் கடிகாரம் நாய்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/06/500x300_1222688-28.webp)
நாய்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
மின்னணு கருவிகளைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் ஸ்கவுட் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 3:15 PM GMT![வியூ பிரீமியம் ஸ்மார்ட் டி.வி. வியூ பிரீமியம் ஸ்மார்ட் டி.வி.](https://media.dailythanthi.com/h-upload/2023/04/06/500x300_1222649-27.webp)
வியூ பிரீமியம் ஸ்மார்ட் டி.வி.
வீட்டு உபயோக மின்னணு சாதனங் களைத் தயாரிக்கும் வியூ நிறுவனம் புதிதாக பிரிமீயம் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 2:39 PM GMT![ஹேய்ர் சலவை இயந்திரம் ஹேய்ர் சலவை இயந்திரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/06/500x300_1222591-26.webp)
ஹேய்ர் சலவை இயந்திரம்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேய்ர் நிறுவனம் இந்திய இல்லங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய ரக ஆட்டோமேடிக் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 2:15 PM GMT![போட் வயர்லெஸ் இயர்போன் போட் வயர்லெஸ் இயர்போன்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/06/500x300_1222547-25.webp)
போட் வயர்லெஸ் இயர்போன்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் நிர்வானா ஐயோன் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 1:49 PM GMT![இன்பினிக்ஸ் ஹாட் 30 ஐ ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் ஹாட் 30 ஐ ஸ்மார்ட்போன்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/06/500x300_1222449-23.webp)
இன்பினிக்ஸ் ஹாட் 30 ஐ ஸ்மார்ட்போன்
இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக ஹாட் 30 ஐ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 1:45 PM GMT![ஸ்பார்க் 10 புரோ ஸ்மார்ட்போன் ஸ்பார்க் 10 புரோ ஸ்மார்ட்போன்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/06/500x300_1222431-22.webp)
ஸ்பார்க் 10 புரோ ஸ்மார்ட்போன்
டெக்னோ நிறுவனம் புதிதாக 10 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 1:13 PM GMT![பிளாபுங்க்ட் சவுண்ட்பார் பிளாபுங்க்ட் சவுண்ட்பார்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/06/500x300_1222287-20.webp)
பிளாபுங்க்ட் சவுண்ட்பார்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் பிளாபுங்க்ட் நிறுவனம் 220 வாட் திறன் கொண்ட சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 12:33 PM GMT![பேபோட் லைவ் 360 வயர்லெஸ் வை-பை கேமரா பேபோட் லைவ் 360 வயர்லெஸ் வை-பை கேமரா](https://media.dailythanthi.com/h-upload/2023/03/31/500x300_1210966-32.webp)
பேபோட் லைவ் 360 வயர்லெஸ் வை-பை கேமரா
வீட்டில் பாதுகாப்புக்கு உதவும் வகையில் பேபோட் நிறுவனம் 360 டிகிரி ஸ்மார்ட் பாதுகாப்பு கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 3:57 PM GMT![ரியல்மி சி 55 ஸ்மார்ட்போன் ரியல்மி சி 55 ஸ்மார்ட்போன்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/31/500x300_1210935-31.webp)
ரியல்மி சி 55 ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனம் புதிதாக சி 55 என்ற பெயரில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 3:46 PM GMT![கிஸ்மோர் வோக் ஸ்மார்ட் கடிகாரம் கிஸ்மோர் வோக் ஸ்மார்ட் கடிகாரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/31/500x300_1210922-30.webp)
கிஸ்மோர் வோக் ஸ்மார்ட் கடிகாரம்
கிஸ்மோர் நிறுவனம் புதிதாக வோக் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 3:37 PM GMT![செலெகோர் சவுண்ட்பார் செலெகோர் சவுண்ட்பார்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/31/500x300_1210894-29.webp)
செலெகோர் சவுண்ட்பார்
செலெகோர் நிறுவனம் புதிதாக சி.எல்.பி 21 என்ற பெயரிலான சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.
31 March 2023 3:26 PM GMT