மோடியின் பேச்சால் எழுந்த சர்ச்சை.. இஸ்லாமியர்கள் குறித்து மன்மோகன் சிங் சொன்னது என்ன?
பிரதமர் மோடியின் பேச்சு உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
22 April 2024 11:19 AM GMTமோடி நாட்டின் பிரதமர் அல்ல... பா.ஜனதா கட்சியின் பிரதமர் - சரத்பவார் தாக்கு
மோடியின் பேச்சுகள் அவரை பா.ஜனதாவின் பிரதமராக முன்னிறுத்துகின்றன, நாட்டின் பிரதமராக இல்லை என்று சரத் பவார் தெரிவித்தார்.
20 April 2024 11:16 PM GMTமத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்
சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை செலுத்தினார்.
19 April 2024 1:17 PM GMT'நீங்கள் எனக்கு பெரும் சொத்து' - அண்ணாமலைக்கு மோடி கடிதம்
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
18 April 2024 11:07 AM GMTபயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்த மோடியின் பேச்சு தொடர்பாக அமெரிக்கா கருத்து
பயங்கரவாதிகள் அவர்களது இருப்பிடத்திலேயே அழிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
17 April 2024 2:16 PM GMT'மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார்' - ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
11 April 2024 11:34 PM GMT'தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி; அதற்கு துணை போனவர் எடப்பாடி பழனிசாமி' - செல்வப்பெருந்தகை தாக்கு
பிரதமர் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் எதை வைத்து தமிழக மக்களிடம் வாக்கு கேட்க முடியும் என செல்வப்பெருந்தகை விமர்சித்தார்.
10 April 2024 1:26 PM GMTமோடி மீண்டும் பிரதமராக விரலை வெட்டி ரத்த அபிஷேகம்: பா.ஜ.க. தீவிர ஆதரவாளர் நூதன வழிபாடு
மோடி மீண்டும் பிரதமராக வேண்டி பா.ஜ.க. ஆதரவாளர் தனது விரலை வெட்டி கடவுள் காளிதேவிக்கு ரத்த அபிஷேகம் செய்துள்ளார்.
7 April 2024 1:45 AM GMTமோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் மதிக்கின்றன- பாரிவேந்தர்
திருச்சி மாவட்டத்தில் பாரிவேந்தர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்
31 March 2024 11:47 AM GMT'மோடி சோப்பு அனைத்து பாவங்களையும் நீக்கிவிடும்' - ப.சிதம்பரம் விமர்சனம்
மோடி சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம் என ப.சிதம்பரம் விமர்சித்தார்.
31 March 2024 4:34 AM GMTநாட்டை குற்றவாளிகள்தான் வழிநடத்துகிறார்கள்- ராகுல் காந்தி
நாட்டை ஒரு அரசு வழிநடத்துவதாக தெரியவில்லை. மாறாக குற்றவாளி கும்பல்தான் நடத்துவதாக தெரிகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
30 March 2024 7:18 PM GMT'காங்கிரஸ் கட்சியை திவாலாக்க மோடி அரசு முயற்சிக்கிறது' - கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியை திவாலாக்கும் நோக்கத்துடன் பா.ஜ.க. அரசு செயல்படுவதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
29 March 2024 8:08 AM GMT