கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியின் 2 குழந்தைகள் கல்லால் அடித்துக்கொலை
கள்ளக்காதலை கைவிட்ட காதலியின் 2 குழந்தைகளை கல்லால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2024 6:35 AM GMTமகளின் காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை: மதுரையில் பரபரப்பு
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளின் காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 April 2024 5:20 AM GMTதிருமணம் செய்து தராததால் ஆத்திரம்: பாட்டி, பேத்தியை தீ வைத்து கொன்ற நபர்
திருமணம் செய்து தர மறுத்த ஆத்திரத்தில், பாட்டி மற்றும் பேத்தி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
11 April 2024 4:49 PM GMTகள்ளக்காதலனுடன் செல்ல தடையாக இருந்ததால் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்
கள்ளக்காதலனுடன் செல்ல விரும்பியதாகவும் அதற்கு குழந்தைகள் தடையாக இருந்ததால் அவர்களை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
11 April 2024 9:47 AM GMT20 ரூபாய் கடன் தகராறில் விவசாயி அடித்துக்கொலை
ஏசுதாஸ் சில மாதங்களுக்கு முன் ஓட்டலில் சாப்பிட்டு ரூ.20 கடன் வைத்ததாக கூறப்படுகிறது.
11 April 2024 3:38 AM GMTதிருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவு: காதலியை கொன்று பீரோவில் அடைத்த வாலிபர்
ஒரு வாரத்துக்கு முன்பு அந்த நபர் தனது காதலியை கொலை செய்து பீரோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
10 April 2024 11:06 PM GMTகல்லூரி மாணவி கடத்தி கொலை: சக மாணவன் வெறிச்செயல்.. அதிர்ச்சி காரணம்
புனேயில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கடத்தி கொலை செய்யப்பட்டார்.
9 April 2024 1:21 AM GMTகோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்
கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 April 2024 12:57 AM GMTசொத்துக்காக பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
சொத்தில் பங்குக் கேட்டு ராஜம்மாவிடம் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
8 April 2024 4:21 AM GMTசேலையால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை - கணவர் வெறிச்செயல்
குடும்ப பிரச்சினையில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் உண்டானது.
8 April 2024 1:08 AM GMTமனைவியின் கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை - கணவர் வெறிச்செயல்
மனைவியின் கள்ளக்காதலனை கல்லால் அடித்து கொலைசெய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
3 April 2024 1:49 PM GMTஆசைக்கு இணங்காததால்.... இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளி : அதிர்ச்சி சம்பவம்
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை சுத்தியால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
2 April 2024 8:27 PM GMT