ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்.. தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் மிரட்டல்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ராணுவ வீரர்களிடையே பேசும்போது, போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்தார்.
9 Feb 2024 5:58 AM GMTதென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு
வடகொரியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
2 Feb 2024 11:37 PM GMTவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - நடப்பு ஆண்டில் 4வது சோதனை
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
2 Feb 2024 8:10 AM GMTவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அண்டை நாடுகளை அச்சுறுத்துகிற வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
28 Jan 2024 9:45 PM GMTஅணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா
ஏவுகணை சோதனையால் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
25 Jan 2024 8:24 AM GMTதென் கொரிய ராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்
வடகொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
24 Jan 2024 8:14 AM GMTவடகொரியாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக ஒத்துழைப்பை அதிகரிக்கும் தென் கொரியா, அமெரிக்கா
வடகொரியாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா இடையே காணொலிக்காட்சி மூலம் சந்திப்பு நடைபெற்றது.
20 Jan 2024 9:34 PM GMTஅமெரிக்கா, தென் கொரியாவுக்கு பதிலடி.. நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா
சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
19 Jan 2024 6:06 AM GMTவடகொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
12 Jan 2024 7:10 PM GMTஒரே நாளில் 90 பீரங்கி குண்டுகள் வீச்சு: வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு
வடகொரியா மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 90 பீரங்கி குண்டுகளை வீசியதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
7 Jan 2024 7:58 PM GMT'இடி விழுந்தால் கூட தாக்குதல் என்பார்கள்' - தென்கொரியாவுக்கு வடகொரியா பதிலடி
வெடிப்பொருட்களின் சத்தத்தை தாக்குதல் என்று தென்கொரியா தவறாக கணித்துவிட்டதாக கிம் யோ ஜாங் கூறியுள்ளார்.
7 Jan 2024 9:06 AM GMTகொரிய தீபகற்பத்தில் பதற்றம்... தென்கொரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய வடகொரியா
யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி வடகொரியா தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
6 Jan 2024 4:43 PM GMT