தென்கொரியா நோக்கி பீரங்கி குண்டுகளை வீசிய வடகொரியா - போர் மூளும் அபாயம்
தென்கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவுப்பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
5 Jan 2024 5:52 AM GMTவடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா - வெள்ளை மாளிகை தகவல்
ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
4 Jan 2024 7:56 PM GMTவடகொரியாவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு இவருக்கே...!! தென்கொரியா கணிப்பு
கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது.
4 Jan 2024 5:00 PM GMT2024-ம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப வடகொரியா திட்டம்
எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கிம் ஜாங் அன் வலியுறுத்தினார்.
31 Dec 2023 11:34 PM GMT'எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்' - ராணுவத்திற்கு உத்தரவிட்ட வடகொரிய அதிபர்
போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார்.
1 Dec 2023 1:59 PM GMTஇது 3வது முயற்சி.. இந்த வாரத்திலேயே உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வட கொரியா
எச்சரிக்கையை மீறி செயற்கைக்கோளை செலுத்தினால் கொரிய அமைதி ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் என்று தென் கொரியா கூறியிருக்கிறது.
21 Nov 2023 8:18 AM GMTவட கொரியாவை கண்காணிக்க முதல் உளவு செயற்கைக்கோள்... நாள் குறித்த தென் கொரியா
கடந்த ஆண்டு, தென் கொரியா உள்நாட்டு ராக்கெட்டை பயன்படுத்தி செயல்திறன் கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
6 Nov 2023 11:15 AM GMTவடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி நடந்தது.
23 Oct 2023 2:29 AM GMTரஷியாவுக்கு வடகொரியா ஆயுத வினியோகம்; புகைப்பட ஆவணங்களுடன் அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷியாவுக்கு வடகொரியா ஆயுத வினியோகம் செய்துள்ளது என அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.
14 Oct 2023 6:28 AM GMTரஷியா-வடகொரியா ஒப்பந்தத்திற்குப்பின் லாவ்ரவ் வடகொரியா பயணம்
ரஷிய மற்றும் வடகொரிய தலைவர்களின் சந்திப்புக்கு பின் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக வடகொரியாவுக்கு லாவ்ரவ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
25 Sep 2023 4:28 AM GMTவடகொரியா எனும் 'மர்மதேசம்'
அது ஒரு அதிகாலை நேரம்...வேட்டையாடச் செல்வதற்காக அரண்மனையில் இருந்து புறப்பட்ட மன்னர், குதிரையில் ஏற முயன்ற போது கல் தடுக்கியதால் அவரது கால் விரலில்...
17 Sep 2023 2:09 AM GMTவட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக்கூடாது- தென் கொரிய அதிபர் வலியுறுத்தல்
வட கொரியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே ஆயுதங்கள் சப்ளை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
7 Sep 2023 8:18 AM GMT