இன்றைய புகைப்படத் தொகுப்பு (20-07-2022)

இன்றைய புகைப்படத் தொகுப்பு (20-07-2022)

பள்ளிக்கல்வி சார்பில் நடந்த கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ராஜபாளையம் மாணவி சரண்யா தனது ஓவியப்படைப்புடன் உள்ளார்.
20 July 2022 4:06 AM GMT
இன்றைய புகைப்படத் தொகுப்பு (19-07-2022)

இன்றைய புகைப்படத் தொகுப்பு (19-07-2022)

தமிழ்நாடு திருநாள்: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம்
19 July 2022 4:18 AM GMT
இன்றைய புகைப்படத் தொகுப்பு (18-07-2022)

இன்றைய புகைப்படத் தொகுப்பு (18-07-2022)

தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பங்கேற்க வந்த பரதநாட்டிய மாணவிகள் ஆர்வமுடன் புத்தகங்களை படித்தனர்.
18 July 2022 3:31 AM GMT
இன்றைய புகைப்படத் தொகுப்பு (17-07-2022)

இன்றைய புகைப்படத் தொகுப்பு (17-07-2022)

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் போர்டுகளில் இடம் பெறும் கறுப்பு வெள்ளை நிறங்களின் கண்கவர் ஒவியம் தீட்டப்பட்டுள்ளது.
17 July 2022 12:09 PM GMT
இன்றைய புகைப்படத் தொகுப்பு (16-07-2022)

இன்றைய புகைப்படத் தொகுப்பு (16-07-2022)

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஆபத்தை உணராமல் சிரமப்பட்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் குடும்பம்.
16 July 2022 4:01 AM GMT
வைரலாகும் புகைப்படம்: கவர்ச்சியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம்

வைரலாகும் புகைப்படம்: கவர்ச்சியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம்

கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவிக்கும் வகையில் கமர்ஷியல் பட கதாநாயகி என்ற இமேஜை உருவாக்கும் முயற்சியில் தற்போது இறங்கி இருக்கிறார்.
5 July 2022 4:17 AM GMT
இன்றைய புகைப்படத் தொகுப்பு (02-07-2022)

இன்றைய புகைப்படத் தொகுப்பு (02-07-2022)

நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியில் உள்ள அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள முதியவரிடம் கலந்துரையாடியனார்.
2 July 2022 2:40 AM GMT
இன்றைய புகைப்படத் தொகுப்பு (1-07-2022)

இன்றைய புகைப்படத் தொகுப்பு (1-07-2022)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
1 July 2022 2:35 AM GMT
கேன்ஸ் பட விழாவில் கமல், ஏ.ஆர்.ரகுமான்

கேன்ஸ் பட விழாவில் கமல், ஏ.ஆர்.ரகுமான்

கேன்ஸ் பட விழாவில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.
19 May 2022 6:43 AM GMT