இன்றைய புகைப்படத் தொகுப்பு (02-07-2022)

இன்றைய புகைப்படத் தொகுப்பு (02-07-2022)
x
தினத்தந்தி 2 July 2022 8:10 AM IST (Updated: 2 July 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியில் உள்ள அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள முதியவரிடம் கலந்துரையாடியனார்.

மணிப்பூர் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது சக ஊழியர்களுக்கு இராணுவ அதிகாரி அஞ்சலி செலுத்துகிறார்.

நெல்லையப்பர் கோவில் யானைக்கு கால் செருப்பு வழங்கப்பட்டது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட அதிசய சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.

நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடந்து அதிகரித்துள்ளது.

தேசிய போலீஸ் அகடாமியின் இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.சேர்மராஜன் பதவியேற்பு

மதுரை, கொட்டாம்பட்டி பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியை, பாரம்பரிய முறைப்படி ஏர் பூட்டி விதைப்பு பணியை மேற்கொள்ளும் விவசாயி.

கொல்கத்தாவில் நடைபெறும் பயண சுற்றுலா கண்காட்சியில் தமிழக அரங்கு சுற்றுலா இயக்குனர் திறந்து வைத்தார்.

சேலம் அருகே 7 அடி உயர கம்பு பயிரில் 4 உயரத்திற்கு கம்பு கதிர்கள், அபார விளைச்சல் உள்ளதாக விவசாயி தகவல்.

'பசுமை சைதை' திட்டத்தின் கீழ் 1 லட்சமாவது மரக்கன்றை உதயநிதி ஸ்டாலின் நட்டார்.

தண்ணீர் நிரம்பி காணப்படும் வைகை ஆறு

ராமநாதபுரம் அருகே தீர்த்தங்கள் பறவைகள் சரணாலயத்தின் நீர் நிலையில் நீந்தியபடி கூட்டமாக இரை தேடும் கூழைக்கடா பறவைகள்.

பா.ம.க. தலைவரும், இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணை தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மேலூர் அருகே அய்யமுத்தான்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்து வந்த காளை..

புதுவையில் நேற்று இரவு திடீரென்று லேசான மழை பெய்தது. அப்போது விண்ணை பிளக்கும் அளவில் மின்னல் வெட்டியது.

சிவகாசி அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் தென்பட்ட அடுப்பாங்கரை.

திருப்புவனம் அருகே லாடனேந்தல் பகுதியில் கிணற்று பாசன முறையில் பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்.

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சித்தூர் மாவட்ட எஸ்பி தலைமையில் ஒரு லட்சம் மது பாட்டில்கள் புல்டோசர் ஏற்றி அழிப்பு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் சாக்குபைகளை அணிந்து,கரும்புகளை காவடியாக தூக்கியபடி மனு கொடுக்க வந்தனர்.

கரூருக்கு வருகைதந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்கும் குப்பைகளை பிரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரித்து அசத்தும் கொடைக்கானல் நகராட்சி.

75-வது சுதந்திர தின விழாவையொட்டி ரெயில் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு, சேலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கல்வராயன்மலை அடிவாரத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 12 லட்சம் மதிப்பில் நுழைவாயில் போர்டு வைக்கப்பட்டுள்ளது

கொடைக்கானலில் உண‌வு பாதுகாப்புதுறை சார்பில் விழிப்புண‌ர்வு பேர‌ணி ந‌டைபெற்ற‌து.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்- திருப்பதி இடையேயான ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

உடுமலை பகுதியில் தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கோத்தகிரி பகுதியில் தென்படும் அரிய வகை பறவை

Next Story