எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை மலர வேண்டும்- ராமதாஸ்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை மலர வேண்டும்- ராமதாஸ்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 Feb 2024 6:30 AM GMT
3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
17 Feb 2024 6:32 AM GMT
வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு: பாமக போராட்டம்- போலீஸ் குவிப்பு

வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு: பாமக போராட்டம்- போலீஸ் குவிப்பு

பா.ம.க. போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து, வடலூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
17 Feb 2024 6:02 AM GMT
தமிழக அரசின் கடன் ரூ.14.50 லட்சம் கோடி- பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தகவல்

தமிழக அரசின் கடன் ரூ.14.50 லட்சம் கோடி- பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தகவல்

இந்த நிதியாண்டின் முடிவில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.52 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும் என பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2024 12:28 PM GMT
தமிழக அரசின் கவர்னர் உரை இலக்கற்றது : ராமதாஸ் அறிக்கை

தமிழக அரசின் கவர்னர் உரை இலக்கற்றது : ராமதாஸ் அறிக்கை

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்து கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
12 Feb 2024 9:29 AM GMT
உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு கவர்னர்  வெளிநடப்பு செய்ததில் நியாயமில்லை - அன்புமணி ராமதாஸ்

உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு கவர்னர் வெளிநடப்பு செய்ததில் நியாயமில்லை - அன்புமணி ராமதாஸ்

அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 8:44 AM GMT
நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.- பா.ம.க. இடையே இழுபறி

நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.- பா.ம.க. இடையே இழுபறி

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
6 Feb 2024 5:55 AM GMT
தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் பா.ம.க.வுக்கு உண்டு - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் பா.ம.க.வுக்கு உண்டு - அன்புமணி ராமதாஸ்

போராட்டங்கள் மூலம் மக்களின் உரிமைகளை பா.ம.க. பெற்றுத் தந்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
4 Feb 2024 1:08 AM GMT
மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் - பொதுக்குழுவில் முடிவு

மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் - பொதுக்குழுவில் முடிவு

மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என பா.ம.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 Feb 2024 7:24 AM GMT
சென்னையில் நாளை கூடுகிறது பா.ம.க. பொதுக்குழு

சென்னையில் நாளை கூடுகிறது பா.ம.க. பொதுக்குழு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ம.க. வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
31 Jan 2024 9:35 AM GMT
நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து பா.ம.க., தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து பா.ம.க., தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் பா.ம.க. , தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 4:16 AM GMT
மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ... வீடியோ வைரல்

மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ... வீடியோ வைரல்

அருள் எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், தி.மு.க. கிளை செயலாளர் ராஜி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
25 Jan 2024 3:39 AM GMT