ஆஸ்திரேலியாவில் பெண் மர்மச்சாவு: சர்ச்சைக்குரிய துப்பாக்கியை பயன்படுத்த போலீசாருக்கு தடை
ஆஸ்திரேலியாவில் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரம் போலீசார் மேல் அதிருப்தியை ஏற்படுத்தியது
19 Sep 2023 8:11 PM GMTஆலங்குடியில் பேனர் வைக்க தடை விதிப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஆலங்குடியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Sep 2023 6:32 PM GMTநாட்டின் பெயரில் உருவாகும் அரசியல் கூட்டணிகளை தடை செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டுக்கு மாயாவதி வேண்டுகோள்
நாட்டின் பெயரில் உருவாகும் அரசியல் கூட்டணிகளை தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு மாயாவதி வேண்டுகோள் விடுத்தார்.
6 Sep 2023 8:47 PM GMTவிசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு தடை
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
3 Sep 2023 6:37 PM GMTகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புபரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை
பென்னாகரம்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக...
2 Sep 2023 7:30 PM GMTவிதிமுறைகளை மீறிய அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு அடுத்த 2 கூட்டங்களில் பங்கேற்க தடை
கரூரில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு அடுத்த 2 கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் கவிதா கணேசன் உத்தரவிட்டன.
30 Aug 2023 7:01 PM GMTபுதுக்கோட்டையில் அனைத்து கல் குவாரிகளும் செயல்பட தடை
ஐகோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டையில் அனைத்து கல் குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
26 Aug 2023 7:10 PM GMTபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும் தடை
சட்டவிரோத கனிம வள கடத்தல் வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும் தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
25 Aug 2023 8:35 PM GMT11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை
11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2023 6:30 PM GMTவிழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நிகழ்ச்சிகள் நடத்த தடை
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
17 Aug 2023 6:46 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புகாவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை
பென்னாகரம்:கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்...
16 Aug 2023 7:30 PM GMTதி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான வருமானவரி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான வருமானவரி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
14 Aug 2023 7:01 PM GMT