பாக்கி வைத்திருப்போருக்கு நோட்டீஸ்: சொத்துவரி நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் - மாநகராட்சி எச்சரிக்கை

பாக்கி வைத்திருப்போருக்கு நோட்டீஸ்: சொத்துவரி நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் - மாநகராட்சி எச்சரிக்கை

சொத்துவரி நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 Feb 2023 6:54 AM GMT
தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந் தேதி வரை கால அவகசாம் நீட்டிப்பு செய்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
29 Dec 2022 11:31 AM GMT
குடிநீர், சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு வந்த நோட்டீஸ்...

குடிநீர், சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு வந்த நோட்டீஸ்...

சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தக்கோரி தாஜ்மகாலுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
20 Dec 2022 5:52 AM GMT
ராயபுரம் மண்டலத்தில் தொழில் வரி செலுத்தாத 120 கடைகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ராயபுரம் மண்டலத்தில் தொழில் வரி செலுத்தாத 120 கடைகளுக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ராயபுரம் மண்டலத்தில் தொழில் வரி மற்றும் சொத்து வரி செலுத்தாத 120 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
9 Dec 2022 9:35 AM GMT
சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2022 10:28 PM GMT
சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 3:16 AM GMT
2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 15-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 15-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு 2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகிற 15-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Oct 2022 8:28 AM GMT
அக்.15-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை-சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

அக்.15-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை-சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

அக்.15-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
5 Oct 2022 1:33 PM GMT
சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனி கவுண்ட்டர்கள் திறப்பு

சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனி கவுண்ட்டர்கள் திறப்பு

பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தனி கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Sep 2022 9:03 AM GMT
சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

இந்த மாத இறுதிக்குள் சொத்துவரி, தொழில்வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 Sep 2022 7:50 AM GMT
தானே மாநகராட்சியில் ரூ.345 கோடி சொத்து வரி வசூலிப்பு

தானே மாநகராட்சியில் ரூ.345 கோடி சொத்து வரி வசூலிப்பு

தானே மாநகராட்சியில் ரூ.345 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.
3 Aug 2022 6:00 PM GMT
சொத்து வரி விதிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சொத்து வரி விதிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சொத்து வரியை எந்த காரணம் கொண்டும் குறைக்கப்போவதில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24 July 2022 10:34 AM GMT