அரசியலமைப்பு குறித்து பேச்சு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் மத்திய மந்திரி புகார்

அரசியலமைப்பு குறித்து பேச்சு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் மத்திய மந்திரி புகார்

பா.ஜ.க. அரசியலமைப்பை மாற்றிவிடும் என்று ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
9 May 2024 9:11 AM GMT
அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள்- பிரதமர் மோடிக்கு, ராகுல் பதிலடி

அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள்- பிரதமர் மோடிக்கு, ராகுல் பதிலடி

காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார்.
9 May 2024 12:59 AM GMT
ரேபரேலியில் தோற்ற பிறகு ராகுல் காந்தி இத்தாலியில் குடியேற வேண்டும் - அமித்ஷா

'ரேபரேலியில் தோற்ற பிறகு ராகுல் காந்தி இத்தாலியில் குடியேற வேண்டும்' - அமித்ஷா

ரேபரேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி இத்தாலியில்தான் குடியேற வேண்டும் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.
8 May 2024 1:24 PM GMT
அம்பானி-அதானியிடம் இருந்து ராகுல் காந்தி எவ்வளவு கருப்பு பணம் வாங்கினார்? பிரதமர் மோடி கேள்வி

அம்பானி-அதானியிடம் இருந்து ராகுல் காந்தி எவ்வளவு கருப்பு பணம் வாங்கினார்? பிரதமர் மோடி கேள்வி

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை தவறாக பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
8 May 2024 8:45 AM GMT
இந்தியா கூட்டணி வென்றால் அக்னிவீர் திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும் - ராகுல் காந்தி

'இந்தியா' கூட்டணி வென்றால் அக்னிவீர் திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும் - ராகுல் காந்தி

‘இந்தியா’ கூட்டணி வென்றால், பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட ‘அக்னிவீர்’ திட்டம் ஒழிக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
7 May 2024 1:47 PM GMT
நீட் வினாத்தாள் கசிவு? - ராகுல் காந்தி விமர்சனம்

நீட் வினாத்தாள் கசிவு? - ராகுல் காந்தி விமர்சனம்

நீட் வினாத்தாள் கசிவு, 23 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை ஏமாற்றும் செயல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 May 2024 10:57 AM GMT
இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பிரதமர் மோடி நினைக்கிறார் - ராகுல்காந்தி

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பிரதமர் மோடி நினைக்கிறார் - ராகுல்காந்தி

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பிரதமர் மோடி நினைப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
5 May 2024 1:27 PM GMT
ரேபரேலியில் ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார் - அமித்ஷா

'ரேபரேலியில் ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார்' - அமித்ஷா

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.
4 May 2024 12:16 PM GMT
ராகுல் காந்திக்கு ரூ.20 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்

ராகுல் காந்திக்கு ரூ.20 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
3 May 2024 6:36 PM GMT
ரேபரேலியில் ராகுல் காந்தி தோல்வியடைவார் : அமித்ஷா

ரேபரேலியில் ராகுல் காந்தி தோல்வியடைவார் : அமித்ஷா

ரேபரேலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரிடம் ராகுல் காந்தி தோல்வி அடைவார் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
3 May 2024 1:38 PM GMT
போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் - ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்

'போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள்' - ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
3 May 2024 12:11 PM GMT
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

வயநாடு தொகுதியில் ஏற்கனவே களமிறங்கியுள்ள ராகுல்காந்தி இரண்டாவதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
3 May 2024 9:19 AM GMT