ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

தர்மபுரியில் உள்ள அரவை மில்லுக்கு மினி லாரியில் கொண்டு வந்த 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
6 March 2023 6:45 PM GMT
காரில் கடத்திய 920 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்திய 920 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தான்குளம் அருகே காரில் கடத்திய 920 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5 March 2023 6:45 PM GMT
மொபட்டில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

மொபட்டில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

மத்திகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு மொபட்டில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
5 March 2023 6:45 PM GMT
ஆட்டோவில்  ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

புளியரை அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 March 2023 6:45 PM GMT
வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் கைது

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் கைது

மத்திகிரி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
1 March 2023 6:45 PM GMT
காரில் கடத்திய 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்திய 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி அருகே காரில் கடத்திய 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
17 Feb 2023 6:45 PM GMT
வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Feb 2023 6:45 PM GMT
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்

நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்.
8 Feb 2023 8:08 PM GMT
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

காவேரிப்பட்டணம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
7 Feb 2023 6:45 PM GMT
நெல்லைக்கு ரெயிலில் 1,300 டன் ரேஷன் அரிசி வருகை

நெல்லைக்கு ரெயிலில் 1,300 டன் ரேஷன் அரிசி வருகை

நெல்லைக்கு ரெயிலில் 1,300 டன் ரேஷன் அரிசி வந்தது.
6 Feb 2023 8:07 PM GMT
கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கிய 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கிய 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கிய 3¼ டன் ரேஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
30 Jan 2023 6:45 PM GMT
காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
29 Jan 2023 8:00 PM GMT