பிரதமரான பின் சிறிய பிளாட்டில் குடியேறும் பல ஆடம்பர பங்களாக்களுக்கு அதிபதியான ரிஷி சுனக்

பிரதமரான பின் சிறிய பிளாட்டில் குடியேறும் பல ஆடம்பர பங்களாக்களுக்கு அதிபதியான ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமரான பின் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் சிறிய பிளாட்டில் குடியேற உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 Oct 2022 11:20 AM GMT
ரிஷி சுனக்-ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர்

ரிஷி சுனக்-ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர்

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் குறித்து தொலைபேசியில் உரையாடினர்.
26 Oct 2022 11:17 PM GMT
ஜி20 மாநாடு - நவம்பரில் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜி20 மாநாடு - நவம்பரில் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
26 Oct 2022 1:27 PM GMT
ரிஷி சுனக் முதல் உரையின்போது... பார்வையாளர்கள் கவனம் ஈர்த்த லேர்ரி பூனை

ரிஷி சுனக் முதல் உரையின்போது... பார்வையாளர்கள் கவனம் ஈர்த்த லேர்ரி பூனை

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் உரையின்போது, பார்வையாளர்கள் சுற்றி சுற்றி லேர்ரி பூனையை படமெடுத்தனர்.
26 Oct 2022 6:27 AM GMT
ரிஷி சுனக் அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் மீண்டும் நியமனம்

ரிஷி சுனக் அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் மீண்டும் நியமனம்

இங்கிலாந்தில் பதவி விலகிய 6 நாட்களில் சுவெல்லா பிரேவர்மென் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
26 Oct 2022 5:17 AM GMT
ஒடிசா கடற்கரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து

ஒடிசா கடற்கரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து

இங்கிலாந்து பிரதமாராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
25 Oct 2022 3:28 PM GMT
அரசர் மூன்றாம் சார்லஸ் உடன் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் இன்று சந்திப்பு

அரசர் மூன்றாம் சார்லஸ் உடன் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் இன்று சந்திப்பு

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசுகிறார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவிக்கிறார்.
25 Oct 2022 6:32 AM GMT
ரிஷி சுனக்கை, கிரிக்கெட் வீரர் நெஹ்ராவுடன் ஒப்பிட்டு மீம்ஸில் கலாய்த்த டுவிட்டர்வாசிகள்...

ரிஷி சுனக்கை, கிரிக்கெட் வீரர் நெஹ்ராவுடன் ஒப்பிட்டு மீம்ஸில் கலாய்த்த டுவிட்டர்வாசிகள்...

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கை, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவுடன் ஒப்பிட்டு மீம்ஸில் டுவிட்டர்வாசிகள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.
25 Oct 2022 2:57 AM GMT
மிக இளம் வயதில் பிரதமராக ரிஷி சுனக் - வாழ்த்து தெரிவித்த லிஸ் டிரஸ்

மிக இளம் வயதில் பிரதமராக ரிஷி சுனக் - வாழ்த்து தெரிவித்த லிஸ் டிரஸ்

இங்கிலாந்தின் மிக இளம் வயது பிரதமராக 42 வயதேயான ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார்.
25 Oct 2022 2:28 AM GMT
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாகியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Oct 2022 4:11 PM GMT
140 எம்.பி.க்கள் ஆதரவு; இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்...?

140 எம்.பி.க்கள் ஆதரவு; இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்...?

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய நிலையில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கிற்கு அதிக வாய்ப்பு காணப்படுகிறது.
24 Oct 2022 3:07 AM GMT
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
23 Oct 2022 10:32 AM GMT