சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி..!
மண்டல பூஜையின்போது சபரிமலை அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
24 Dec 2023 1:29 AM GMTமண்டல பூஜை: சபரிமலையில் பாதுகாப்பு பணியில் 2,700 போலீசார்..!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
20 Dec 2023 3:21 PM GMTசபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது: முதல்-மந்திரி பினராயி விஜயன் விளக்கம்
சபரிமலை விஷயத்தில் அரசின் களப்பணிகள் மிகவும் கவனத்துடன் நடைபெற்று வருகிறது.
14 Dec 2023 8:15 PM GMTபம்பைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கோரி எருமேலியில் அய்யப்ப பக்தர்கள் சாலை மறியல்
வாகனங்களை பம்பைக்கு செல்ல அனுமதிக்கக்கோரி எருமேலி பாதையில் அய்யப்ப பக்தர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Dec 2023 8:01 PM GMTவருகின்ற 15-ந் தேதி முதல் சபரிமலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்
பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
12 Dec 2023 10:16 AM GMTசபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு
கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 12 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
11 Dec 2023 12:46 AM GMTசபரிமலையில் தரிசன நேரம் நாளை முதல் நீட்டிப்பு
சபரிமலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
10 Dec 2023 2:24 PM GMTசபரிமலையில் பக்தர்கள் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு
முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனி வரிசையில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 Dec 2023 11:59 AM GMTபக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் 9 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட், உண்ணியப்பம் போன்றவை தேவஸ்தான தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படுகிறது.
5 Dec 2023 2:14 AM GMTசபரிமலை சீசன்: கோவை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்றனர்.
3 Dec 2023 2:17 AM GMTசபரிமலை படி பூஜை.. இன்று முன்பதிவு செய்தால் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
படி பூஜை நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
1 Dec 2023 7:04 AM GMTசபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது - திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு
ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கேரள ஐகோர்ட்டு கூறியது.
1 Dec 2023 5:53 AM GMT