பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் 9 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் 9 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட், உண்ணியப்பம் போன்றவை தேவஸ்தான தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படுகிறது.
5 Dec 2023 2:14 AM GMT
சபரிமலை சீசன்: கோவை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை சீசன்: கோவை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்றனர்.
3 Dec 2023 2:17 AM GMT
சபரிமலை படி பூஜை.. இன்று முன்பதிவு செய்தால் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

சபரிமலை படி பூஜை.. இன்று முன்பதிவு செய்தால் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

படி பூஜை நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
1 Dec 2023 7:04 AM GMT
சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது - திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது - திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கேரள ஐகோர்ட்டு கூறியது.
1 Dec 2023 5:53 AM GMT
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் புதிய மொபைல் செயலி அறிமுகம்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் புதிய மொபைல் செயலி அறிமுகம்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 'அய்யன்' எனும் செயலியை கேரள வனத்துறை வெளியிட்டுள்ளது.
26 Nov 2023 10:15 PM GMT
கனமழை எதிரொலி: சபரிமலைக்கு ரெட் அலர்ட்

கனமழை எதிரொலி: சபரிமலைக்கு "ரெட் அலர்ட்"

கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
22 Nov 2023 5:20 PM GMT
சபரிமலை 18 படிகளின் மகத்துவம்

சபரிமலை 18 படிகளின் மகத்துவம்

சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைதான். கொடிமரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
22 Nov 2023 5:46 AM GMT
ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம்- மத்திய அரசு

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம்- மத்திய அரசு

சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.
21 Nov 2023 9:44 AM GMT
சபரிமலையில் சரண கோஷம் முழங்க மண்டல பூஜை தொடங்கியது

சபரிமலையில் சரண கோஷம் முழங்க மண்டல பூஜை தொடங்கியது

பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
17 Nov 2023 6:24 AM GMT
மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
16 Nov 2023 1:45 AM GMT
சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பக்தர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன.
16 Nov 2023 12:49 AM GMT
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பக்தர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன.
14 Nov 2023 8:46 PM GMT