![சர்வீஸ் சாலையை விரைவில் அகலப்படுத்த வேண்டும் சர்வீஸ் சாலையை விரைவில் அகலப்படுத்த வேண்டும்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/10/500x300_1557845-16252587.webp)
சர்வீஸ் சாலையை விரைவில் அகலப்படுத்த வேண்டும்
கிணத்துக்கடவு பகுதியில் சர்வீஸ் சாலையை விரைவில் அகலப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டார்.
10 Oct 2023 7:45 PM GMT![சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் கட்டுபோட்டு நூதன ஆர்ப்பாட்டம் சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் கட்டுபோட்டு நூதன ஆர்ப்பாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/30/500x300_1418525-1.webp)
சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் கட்டுபோட்டு நூதன ஆர்ப்பாட்டம்
சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி உடலில் காயங்களுக்கான கட்டுகளை போட்டு பொதுமக்கள நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 July 2023 8:36 AM GMT![ஆமைவேகத்தில் சர்வீஸ் சாலை பணி ஆமைவேகத்தில் சர்வீஸ் சாலை பணி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/06/500x300_1375205-1.webp)
ஆமைவேகத்தில் சர்வீஸ் சாலை பணி
திருபுவனையில் ஆமை வேகத்தில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
6 July 2023 4:17 PM GMT![கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/03/18/500x300_1194832-cni23mar1823.webp)
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 March 2023 9:07 AM GMT![சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து முதியவர்கள் நூதன போராட்டம் சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து முதியவர்கள் நூதன போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/12/500x300_1088943-cni23jan1207.webp)
சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து முதியவர்கள் நூதன போராட்டம்
குரோம்பேட்டை சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து முதியவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 Jan 2023 6:05 AM GMT