பாலியல் வன்கொடுமைக்கு பின் படுகொலை செய்வது அதிகரிப்பு; நான் உண்மையையே கூறினேன்: அசோக் கெலாட்
பாலியல் வன்கொடுமைக்கு பின் அடையாளம் காணப்படும் அச்சத்தில் குற்றவாளி கொலை செய்து விடுவது அதிகரித்து உள்ளது என நான் உண்மையையே கூறினேன் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.
7 Aug 2022 2:34 PM GMTநிர்பயா வழக்கு எதிரொலி: பாலியல் வன்கொடுமைக்கு பின் படுகொலைகள் அதிகரிப்பு; அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த பின், நாட்டில் பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து படுகொலைகள் அதிகரித்து உள்ளன என அசோக் கெலாட் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
7 Aug 2022 11:25 AM GMT28 ஆண்டுகளுக்கு பின்... தாய்க்கு நீதி கிடைக்க போராடிய பாலியல் வன்கொடுமைக்கு பிறந்த குழந்தை
உத்தர பிரதேசத்தில் 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாயை, 28 ஆண்டுகளுக்கு பின் மகன் கண்டுபிடித்து நீதி கிடைக்க போராடிய சம்பவம் நடந்துள்ளது.
4 Aug 2022 1:24 PM GMTசைக்கிளில் சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சென்னை ஐ.ஐ.டி. கேண்டீன் ஊழியர் அதிரடி கைது - பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சைக்கிளில் சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கேண்டீன் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
3 Aug 2022 7:34 AM GMT2 குழந்தைகளின் தாய்க்கு கணவரின் நண்பர் பாலியல் வன்கொடுமை; முத்தலாக் கொடுத்த கணவர்
2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கணவரின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த உடன் கணவர் முத்தலாக் கொடுத்த விவகாரத்தில் கணவரையும், நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
21 July 2022 5:01 PM GMTபாலியல் வன்கொடுமை - "பாரின் சரக்கு" சினிமா விமர்சனம்
கற்பழிப்பு கொலையாளியைக் கடத்தி காவல்துறையினரிடம் இருந்து மறைத்தது பாதுகாப்பு அளிக்கும் ரவுடி கும்பல். கொலையாளி பிடிபட்டானா? என்பது கதை
11 July 2022 12:46 PM GMTகேரளா: பாலியல் வன்கொடுமை வழக்கில் பி.சி. ஜார்ஜ் கைது; ஜாமீனில் விடுதலை
கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட மூத்த அரசியல்வாதி பி.சி. ஜார்ஜ் ஜாமீனில் விடுதலையானார்.
2 July 2022 4:59 PM GMT